எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
420 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 சூன் 2005
added section on Civic administration (ஊராண்மை?)
imported>Sundar
imported>Sundar
(added section on Civic administration (ஊராண்மை?))
வரிசை 14: வரிசை 14:
[[Image:EttayapuramPalaceRemains.jpg|350px|right|thumb|எட்டப்பன் அரண்மனை]]

எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. [[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனை]] ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் ''எட்டப்பன்'' என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர், பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.

==ஊராண்மை==
எட்டயபுரம் [[தூத்துக்குடி]] மாவட்டத்திலுள்ள ஒரு [[பஞ்சாயத்து]] ஆகும். [[தமிழ் நாடு]] [[சட்டப் பேரவை|சட்டப் பேரவையில்]] [[கோவில்பட்டி]] தொகுதிக்குட்பட்டது.

==மக்கள் தொழில்==
==மக்கள் தொழில்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117138" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி