எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
translation complete!
imported>Sundar |
imported>Sundar (translation complete!) |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
=== பாரதியின் பிறப்பிடம்=== | === பாரதியின் பிறப்பிடம்=== | ||
'' | ''முழு விவரம்: [[சுப்பிரமணிய பாரதி]]'' | ||
[[image:Bharathi.jpg|thumb|left|150px|சுப்பிரமணிய பாரதி 1882-1921]] | [[image:Bharathi.jpg|thumb|left|150px|சுப்பிரமணிய பாரதி 1882-1921]] | ||
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் | மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் | ||
வரிசை 27: | வரிசை 27: | ||
===வேளாண்மை=== | ===வேளாண்மை=== | ||
தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாடிக்கப்பட்டுள்ளது. [[பருத்தி]], [[சூரிய காந்தி]] போன்ற பயிர்கள் விளையும் [[கருப்பு மண்]] வகை நிலம் இங்கு அதிகம். | தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாடிக்கப்பட்டுள்ளது. [[பருத்தி]], [[சூரிய காந்தி]] போன்ற பயிர்கள் விளையும் [[கருப்பு மண்]] வகை நிலம் இங்கு அதிகம். | ||
==சுற்றுலா== | |||
வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு [[இரயில்]] மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் [[கோவில்பட்டி]] வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். [[மதுரை]], [[தூத்துக்குடி]] மற்றும் [[திருநெல்வேலி]] நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது. | |||
===இவ்வூரில் காணத்தக்க இடங்கள்=== | |||
# பாரதி நினைவு மணி மண்டபம் | |||
# பாரதி பிறந்த வீடு | |||
# முத்துசாமி தீட்சிதர் நினைவிடம் | |||
# உமறுப் புலவர் தர்கா | |||
# எட்டப்பன் அரண்மனை | |||
===அருகாமையிலுள்ள சுற்றுலா இடங்கள்=== | |||
# [[பாஞ்சாலங்குறிச்சி]] கோட்டை | |||
# திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் | |||
# [[சங்கரன் கோவில்]] | |||
# [[குற்றாலம்]] நீர்வீழ்ச்சிகள் | |||
# [[திருச்செந்தூர்]] முருகன் கோவில் | |||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
வரிசை 32: | வரிசை 49: | ||
* [http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html முத்துசாமி தீட்சிதரை எட்டப்பன் ஆதரித்ததைப் பற்றிய எழுத்தாக்கம்] | * [http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html முத்துசாமி தீட்சிதரை எட்டப்பன் ஆதரித்ததைப் பற்றிய எழுத்தாக்கம்] | ||
* [http://www.travellerindia.com/sankarankoil.htm சுற்றுலாத் தகவல்] | * [http://www.travellerindia.com/sankarankoil.htm சுற்றுலாத் தகவல்] | ||
[[Category:தமிழகத்தைச் சேர்ந்த ஊர்கள்]] | [[Category:தமிழகத்தைச் சேர்ந்த ஊர்கள்]] | ||
[[en:Ettayapuram]] | [[en:Ettayapuram]] |