எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள் தொழில்
imported>Harikishore சி (→மக்கள் தொழில்) |
imported>Sundar |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
==மக்கள் தொழில்== | ==மக்கள் தொழில்== | ||
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் [[நெசவுத்தொழில்|நெசவுத்தொழிலில்]] ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் [[வேளாண்மை|வேளாண்மையும்]] செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் [[சென்னை]] போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர். | இங்குள்ள மக்கள் பெரும்பாலும் [[நெசவுத்தொழில்|நெசவுத்தொழிலில்]] ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் [[வேளாண்மை|வேளாண்மையும்]] செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் [[சென்னை]] போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர். | ||
===நெசவுத் தொழில்=== | |||
[[Image:HandLoomInEttayapuram.jpg|thumb|left|300px|கைத்தறி நெசவு]] | |||
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது [[National Institute of Fashion Technology]] நிறுவனத்தார் இவர்களுக்கு ஜக்கார்டு தறிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் [[துளையிடப்பட்ட அட்டைகள்|துளையிடப்பட்ட அட்டைகளின்]] (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். | |||
===தீப்பெட்டித் தொழில்=== | |||
நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். [[தானியங்கி]] தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. | |||
===வேளாண்மை=== | |||
தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாடிக்கப்பட்டுள்ளது. [[பருத்தி]], [[சூரிய காந்தி]] போன்ற பயிர்கள் விளையும் [[கருப்பு மண்]] வகை நிலம் இங்கு அதிகம். | |||
==வெளிச் சுட்டிகள்== | ==வெளிச் சுட்டிகள்== |