கல்லிடைக்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 25,710|  
மக்கள் தொகை = 27,816|  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = |
பரப்பளவு  = 6.56 சகிமீ |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
இணையதளம் = www.townpanchayat.in/kallidaikurichi |
}}
}}
'''கல்லிடைக்குறிச்சி''' ([[ஆங்கிலம்]]:Kalladaikurichi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கல்லிடைக்குறிச்சி''' ([[ஆங்கிலம்]]:'''Kalladaikurichi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[அம்பாசமுத்திரம் வட்டத்தில்]], தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,710 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கல்லிடைக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கல்லிடைக்குறிச்சி மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மாவட்டத் தலைமையிட நகரமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்த கல்லிடைக்குறிச்சிப்  பேரூராட்சியின் வடக்கில் [[தென்காசி]] 40 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியில் திருநெல்வேலி - செங்கோட்டை செல்வதற்கான, கல்லிடைக்குறிச்சி [[தொடருந்து நிலையம்]] உள்ளது. <ref>[https://indiarailinfo.com/arrivals/kallidaikurichi-kic/3919 KIC/Kallidaikurichi கல்லிடைகுறிச்சி தொடருந்து நிலையம்]</ref>   
 
==பேரூராட்சியின் அமைப்பு==
6.56 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும்,  93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kallidaikurichi கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி          7708 வீடுகளும், 27,816 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/kallidaikurichi/population கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116349" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி