கல்லிடைக்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Mahirbot
(→‎ஆதாரங்கள்: திருநெல்வேலி மாவட்டம் using AWB)
வரிசை 20: வரிசை 20:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,710 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கல்லிடைக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 86%,  பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கல்லிடைக்குறிச்சி மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

Report/Mark as SpamKallidai Friendsgroub
கல்லிடைக்குரிச்சி என்றதும் தமிழ் ஆசான் டி.எம்.பீர்முஹம்மது சாகிப் அவர்களும், அவர்களின் மாணவராகத் திகழ்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரவணசமுத்திரம்; எம்.எம். பீர் முஹம்மது அவர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் சிறந்த சிந்தனைச் சிற்பியாகவும் மற்றொருவர் சொல்லின் செல்வராகவும் திகழ்ந்தார்கள்.
1950 களில் கல்லிடைக்குரிச்சி ஆசான் டி.எம்.பீ.அவர்கள் அண்டை நாடான இலங்கையில் தோட்டத் தொழிலாளர் காங்கி...ரஸில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக, தமிழர்களின் உரிமைக்குரலாகத் தம் இளமை வாழ்வை இலங்கையில் அமைத்துக் கொண்டார்கள்.அவர்களது படையின் தலைவராக இருந்தவர் தான் முன்னாள் இலங்கை அமைச்சர் தொண்டமான் ஆவார்கள். டி.எம்.பீ.அவர்களைத் தேடி அங்கே பல்வேறு பதவிகள் வந்தன. அவைகளிலெல்லாம் அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை.
பின்னர் தாயகம் திரும்பி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பணியையும் இஷா அத்துல் இஸ்லாம் சபையின், தாவா பணியையும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அண்டை மாவட்டங்களான கன்னியாகுமரி,மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் தேனி கம்பம் பகுதிகளிலும் மிக நேர்த்தியாக 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே செய்தார்கள்.
அவர்கள் எழுதிய இன்பத்தமிழும்-இனிய இஸ்லாமும், நாற்பெரும் இமாம்கள்,கௌது நாயகம் போன்ற நூற்களும், பல்வேறு கட்டுரைகளும் அவர்களின் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன.அவை கலைஞர் அரசால் நாட்டுடமையாக்கப்படவேண்டுமென செம் மொழி மாநாடு நடைபெற உள்ள இந்தப் பொழுதில், திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீகின் சார்பாக முயற்சிகள் மேற் கொண்டுள்ளோம்.
டி.எம்.பீ.அவர்கள் காலம்வரை அம்பை மற்றும் கல்லிடைக்குரிச்சி வட்டாரத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட இவ்வூர் பிமைரி முஸ்லிம் லீக், தம் முன்னிலை மீட்சியைப் பெற வேண்டுமென்ற ஆவலில் தான் இந்த ஊருக்கு நாங்கள் வந்துள்ளோம். அது நிச்சயம் நடக்கும். இன்ஷா அல்லாஹ்

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116343" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி