தென்தாமரைக்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
"தென் தாமரை குளம் என்பது ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>ZéroBot சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: zh:滕塔马赖库拉姆) |
imported>Suthantkp ("தென் தாமரை குளம் என்பது ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
தென் தாமரை குளம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். தென் தாமரை குளம் பஞ்சாயத்தின் கீழ் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளன. தென் தாமரை குளத்தின் தெற்கு பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க அய்யா வைகுண்டரின் வழிபாட்டு தலமான பதி உள்ளது.இந்த பதியானது ஐம்பதியில் தலைமை பதி ஆகும். அய்யா அரி கோபால சீடர் இந்த ஊரில் தான் அகிலத்திரட்டு அம்மானையை எழுதினார். மேலும் இப்பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக இரு அம்மன் கோவில்கள் உள்ளது. அவை தென் தாமரை குளத்தின் மைய பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவிலும் கொஞ்சம் கிழக்கு பக்கமாக பெரியம்மன் கோவிலும் இருக்கிறது. ஊரின் கல்வி வளர்ச்சியில் இரு பள்ளிகள் பங்காற்றுகின்றன, அவைகள் அரசு தொடக்க பள்ளி மற்றும் எல். எம். எஸ் மேல் நிலை பள்ளி. | |||