திற்பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
818 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  24 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kanags
சி (Srithernஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
|latd =8.393009 |longd = 77.260516
|latd =8.393009 |longd = 77.260516
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = கன்னியாகுமரி  
|மாவட்டம் = கன்னியாகுமரி
|வட்டம் =  [[கல்குளம் வட்டம்|கல்குளம்]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 21722
|மக்கள் தொகை = 22401
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =
|பரப்பளவு  = 10.96
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் = www.townpanchayat.in/thiruparappu
|}}
|}}
'''திற்பரப்பு''' ([[ஆங்கிலம்]]:Thiruparappu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் இருக்கும் [[திற்பரப்பு அருவி]] கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
'''திற்பரப்பு''' ([[ஆங்கிலம்]]:Thiruparappu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் இருக்கும் [[திற்பரப்பு அருவி]] கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
 
==அமைவிடம்==
திற்பரப்பு பேரூராட்சி, [[கன்னியாகுமரி]]யிலிருந்து 40 கிமீ; [[நாகர்கோவில்|நாகர்கோவிலிருந்து]] 35 கிமீ; [[மார்த்தாண்டம்|மார்த்தாண்டத்திலிருந்து]] 13 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==       
10.96 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thiruparappu திற்பரப்பு பேரூராட்சியின்  இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                                    5839 வீடுகளும், 22401 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/thiruparappu/population திற்பரப்பு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803896-thirparappu-tamil-nadu.html  Thirparappu Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702336/thirparappu  Thirparappu Town Panchayat]</ref>


==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திற்பரப்பு மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திற்பரப்பு மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[படிமம்:Thiruparappu falls.jpg|300px|right|thumb|திற்பரப்பு நீர்வீழ்ச்சி]]
[[படிமம்:Thiruparappu falls.jpg|300px|right|thumb|திற்பரப்பு நீர்வீழ்ச்சி]]
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/115003" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி