கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
imported>Almighty34 சிNo edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
[[படிமம்:Cape Comorin, South India.jpg|right|thumb|300px|விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை]] | [[படிமம்:Cape Comorin, South India.jpg|right|thumb|300px|விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை]] | ||
'''கன்னியாகுமரி''' ({{audio|Ta-கன்னியாகுமரி.ogg|ஒலிப்பு}}) ( British Colonial Period English: Cape Comorin, ('''Kanyakumari''') - Malayalam:കന്യാകുമാരി''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[அகத்தீஸ்வரம் வட்டம்|அகத்தீஸ்வரம் வட்டத்தில்]] இருக்கும் ஒர் [[ | '''கன்னியாகுமரி''' ({{audio|Ta-கன்னியாகுமரி.ogg|ஒலிப்பு}}) ( British Colonial Period English: Cape Comorin, ('''Kanyakumari''') - Malayalam:''കന്യാകുമാരി''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[அகத்தீஸ்வரம் வட்டம்|அகத்தீஸ்வரம் வட்டத்தில்]] இருக்கும் ஒர் சிறப்பு நிலை [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியில் [[கன்னியாகுமரி தொடருந்து நிலையம்]] உள்ளது. கன்னியாகுமரியில் [[தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்]], [[விவேகானந்தர் நினைவு மண்டபம்]], [[திருவள்ளுவர் சிலை]] மற்றும் [[விவேகானந்த கேந்திரம்]] அமைந்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் நாள்தோறும், அதிகாலையில் [[விடியல்|சூரியோதயம்]] மற்றும் மாலை நேரத்தில் [[பொழுது புலர்தல்|சூரிய அஸ்தமனம்]] காட்சிகளை பார்க்கலாம். | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
வரிசை 45: | வரிசை 45: | ||
[[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]] ([[வாரணாசி]]-[[பெங்களூரு]]-[[கன்னியாகுமரி]]) கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட [[கன்னியாகுமரி தொடருந்து நிலையம்]] உள்ளது. ஐந்து நாட்களில், 4273 கிலோ மீட்டர், பயணிக்கும் இந்தியாவின் மிக நீண்ட தூரம் மற்றும் நேர ரயிலான '''[[விவேக் விரைவு தொடருந்து |விவேக் விரைவு ரயில்]]''', கன்னியாகுமரியையும் [[திப்ருகார்]] ([[அசாம்]]) இணைக்கிறது<ref>[http://zeenews.india.com/news/nation/indian-railways-%E2%80%93-10-interesting-facts_789718.html Longest Running Train (by Time) in India]</ref>. | [[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]] ([[வாரணாசி]]-[[பெங்களூரு]]-[[கன்னியாகுமரி]]) கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட [[கன்னியாகுமரி தொடருந்து நிலையம்]] உள்ளது. ஐந்து நாட்களில், 4273 கிலோ மீட்டர், பயணிக்கும் இந்தியாவின் மிக நீண்ட தூரம் மற்றும் நேர ரயிலான '''[[விவேக் விரைவு தொடருந்து |விவேக் விரைவு ரயில்]]''', கன்னியாகுமரியையும் [[திப்ருகார்]] ([[அசாம்]]) இணைக்கிறது<ref>[http://zeenews.india.com/news/nation/indian-railways-%E2%80%93-10-interesting-facts_789718.html Longest Running Train (by Time) in India]</ref>. | ||
== | ==மேற்கோள்கள்== | ||
{{Reflist}} | |||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
*[http://www.tn.gov.in/dtp/dtpphoto1/kanya.htm Kanyakumari Town Panchayat - Photos] | *[http://www.tn.gov.in/dtp/dtpphoto1/kanya.htm Kanyakumari Town Panchayat - Photos] |