கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sudar thamizhan
No edit summary
வரிசை 21: வரிசை 21:
|}}
|}}
[[படிமம்:Cape Comorin, South India.jpg|right|thumb|300px|விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை]]
[[படிமம்:Cape Comorin, South India.jpg|right|thumb|300px|விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை]]
'''கன்னியாகுமரி''' (''kanyakumari കന്യാകുമാരി''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ்  சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் 133-அடி [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய மற்றும் [[காமராஜர்|காமராஜருடைய]] நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.
'''கன்னியாகுமரி''' ( British Colonial Period English: Cape Comorin, English:K''anyakumari - Malayalam:കന്യാകുമാരി''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ்  சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் 133-அடி [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகள்,  [[காமராஜர்|காமராஜரின்]] நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html |title = Kanniyakumari |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0&nbsp;[[மீட்டர்]] (0&nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html |title = Kanniyakumari |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0&nbsp;[[மீட்டர்]] (0&nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் 5 நிலங்களில் குறிஞ்சி(மலை),முல்லை (காடு),மருதம்(வயல்),நெய்தல்(கடல்) ஆகிய 4 நிலப்பகுதியும் கன்னியாகுமரி பகுதியில் உள்ளன.




== பெயர் வரலாறு ==
== வரலாறு ==


சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியின்  பழைய பெயர்  "ஆயுத்யா நாடு"(Ayuthya Nadu) ஆகும்.கொரிய  இளவரசி Heo Hwang Ok(செம்பவளம்)யின் பிறந்த இடம்  இதுவாகும். பண்டைய பாண்டிய நாட்டின் ஒ
 
== கன்னியாகுமரியின்  பழைய பெயர் ==
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியின்  பழைய பெயர்  "ஆயுத்யா நாடு"(Ayuthya Nadu) ஆகும்.கொரிய  இளவரசி Heo Hwang Ok(சீம்பவளம்)யின் பிறந்த இடம்  இதுவாகும்.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 40: வரிசை 36:
== கன்னியாகுமரி கடற்கரை ==
== கன்னியாகுமரி கடற்கரை ==
[[File:Kanniyakumari.JPG|thumb|விவேகானந்தர் நினைவு மண்டபமும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் முழு உருவச் சிலையும்]]
[[File:Kanniyakumari.JPG|thumb|விவேகானந்தர் நினைவு மண்டபமும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் முழு உருவச் சிலையும்]]
'''கன்னியாகுமரி கடற்கரை''' [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், [[காந்தி மண்டபம், கன்னியாக்குமரி|மகாத்மா காந்தி மண்டபம்]], [[விவேகானந்தர் பாறை]], காமராசர் மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர் சிலை]] போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.
'''கன்னியாகுமரி கடற்கரை''' [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், [[காந்தி மண்டபம், கன்னியாக்குமரி|மகாத்மா காந்தி மண்டபம்]], [[விவேகானந்தர் பாறை]], காமராசர் மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர் சிலை]] போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் , சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.


== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114765" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி