கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
கன்னியாகுமரி (பேரூராட்சி) (மூலத்தை காட்டு)
10:19, 20 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
, 20 ஆகத்து 2014→கன்னியாகுமரி கடற்கரை
imported>Hibayathullah No edit summary |
imported>Balurbala |
||
வரிசை 34: | வரிசை 34: | ||
== கன்னியாகுமரி கடற்கரை == | == கன்னியாகுமரி கடற்கரை == | ||
[[File:Kanniyakumari.JPG|thumb|விவேகானந்தர் நினைவு மண்டபமும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் முழு உருவச் சிலையும்]] | |||
'''கன்னியாகுமரி கடற்கரை''' [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், [[காந்தி மண்டபம், கன்னியாகுமரி|மகாத்மா காந்தி மண்டபம்]], [[விவேகானந்தர் பாறை]], காமராசர் மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர் சிலை]] போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது. | '''கன்னியாகுமரி கடற்கரை''' [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், [[காந்தி மண்டபம், கன்னியாகுமரி|மகாத்மா காந்தி மண்டபம்]], [[விவேகானந்தர் பாறை]], காமராசர் மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர் சிலை]] போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது. | ||