கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AntanO
சிNo edit summary
imported>AntanO
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|கன்னியாகுமரி (பேரூராட்சி)}}
{{Infobox Indian jurisdiction
[[File:Kanyakumari tre mari.JPG|thumb|250px|கன்னியாகுமரி கடற்கரை]]
|வகை = பேரூராட்சி
[[File:01Kanyakumari&Sunset.jpg|thumb|250px|சூரியன் மறையும் காட்சி-கன்னியாகுமரி]]
|நகரத்தின் பெயர் = கன்னியாகுமரி
|latd = 8.08 |longd = 77.57
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = கன்னியாகுமரி  
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 0
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 19678
|மக்களடர்த்தி =
|பரப்பளவு  = 
|தொலைபேசி குறியீட்டு எண்  =04651 
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =TN 74
|பின்குறிப்புகள்  =
|}}
[[படிமம்:Cape Comorin, South India.jpg|left|thumb|300px|விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை]]
'''கன்னியாகுமரி''' (''Kanniyakumari''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலக புகழ்பெற்ற புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் 133-அடி [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய மற்றும் [[காமராஜர்|காமராஜருடைய]] நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html |title = Kanniyakumari |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0&nbsp;[[மீட்டர்]] (0&nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
[[படிமம்:Kanyakumari Monumento a Gandhi.JPG|center|thumb|300px|காந்தி நினைவு மண்டபம்]]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== கன்னியாகுமரி கடற்கரை ==
[[படிமம்:Kanyakumari tre mari.JPG|left|thumb|300px|கடல்கள் கூடுமிடம்]]
'''கன்னியாகுமரி கடற்கரை''' [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், [[காந்தி மண்டபம், கன்னியாகுமரி|மகாத்மா காந்தி மண்டபம்]], [[விவேகானந்தர் பாறை]], காமராசர் மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர் சிலை]] போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.  
'''கன்னியாகுமரி கடற்கரை''' [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், [[காந்தி மண்டபம், கன்னியாகுமரி|மகாத்மா காந்தி மண்டபம்]], [[விவேகானந்தர் பாறை]], காமராசர் மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர் சிலை]] போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.  


==வெளி இணைப்புகள்==
==ஆதாரங்கள்==
*[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=70:2009-07-12-13-02-54&catid=38:tamilnadu&Itemid=121 கீற்று.காம்]
<references/>


{{ கன்னியாகுமரி மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}


[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கடற்கரைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கடற்கரைகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114728" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி