கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
கன்னியாகுமரி (பேரூராட்சி) (மூலத்தை காட்டு)
09:51, 14 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
, 14 நவம்பர் 2013Disambiguated: அடி → அடி (நீள அலகு)
imported>Arunnirml No edit summary |
imported>Aswn சி (Disambiguated: அடி → அடி (நீள அலகு)) |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
'''கன்னியாகுமரி''' (''Kanniyakumari''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலக புகழ்பெற்ற புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் 133-அடி [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய மற்றும் [[காமராஜர்|காமராஜருடைய]] நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது. | '''கன்னியாகுமரி''' (''Kanniyakumari''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலக புகழ்பெற்ற புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் 133-அடி [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய மற்றும் [[காமராஜர்|காமராஜருடைய]] நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது. | ||
==புவியியல்== | ==புவியியல்== | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html |title = Kanniyakumari |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 [[மீட்டர்]] (0 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html |title = Kanniyakumari |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 [[மீட்டர்]] (0 [[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||