கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
கன்னியாகுமரி (பேரூராட்சி) (மூலத்தை காட்டு)
13:43, 26 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
, 26 பெப்ரவரி 2013added Category:கடற்கரைகள் using HotCat
imported>சேதுராமன்2012 சிNo edit summary |
imported>Sodabottle சி (added Category:கடற்கரைகள் using HotCat) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது இந்த எழில் மிகு கடற்கரை.இங்கு பகவதி அம்மன் ஆலயம்,மகாத்மா காந்தி மண்டபம்,விவேகானந்தர் பாறை,காமராசர் மண்டபம் ஆகியன சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாகும்.இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய அசுத்தமனம் ஆகியவற்றை காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர்.இந்த கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களை கொண்டதாகும்.இங்கு அரிசியில் பெயர் எழுதி கொடுக்கப்படும்.இந்த கடற்கரையை வான்வழி மூலமாக அடைய வேண்டுமானால் திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.தரைவழியில் தேசிய நெடுஞ்சாலை 7 மூலமாக அடையலாம். | இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது இந்த எழில் மிகு கடற்கரை.இங்கு பகவதி அம்மன் ஆலயம்,மகாத்மா காந்தி மண்டபம்,விவேகானந்தர் பாறை,காமராசர் மண்டபம் ஆகியன சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாகும்.இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய அசுத்தமனம் ஆகியவற்றை காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர்.இந்த கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களை கொண்டதாகும்.இங்கு அரிசியில் பெயர் எழுதி கொடுக்கப்படும்.இந்த கடற்கரையை வான்வழி மூலமாக அடைய வேண்டுமானால் திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.தரைவழியில் தேசிய நெடுஞ்சாலை 7 மூலமாக அடையலாம். | ||
[[பகுப்பு:கடற்கரைகள்]] |