கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
கன்னியாகுமரி (பேரூராட்சி) (மூலத்தை காட்டு)
08:50, 30 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்
, 30 நவம்பர் 2006merge from பயனர்:Ganeshbot/மணல்தொட்டி/கன்னியாகுமரி
imported>SundarBot சி (robot Adding: es) |
imported>ஸ்ரீநிவாசன் (merge from பயனர்:Ganeshbot/மணல்தொட்டி/கன்னியாகுமரி) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''கன்னியாகுமரி | {{Infobox Indian Jurisdiction | | ||
நகரத்தின் பெயர் = கன்னியாகுமரி | | |||
latd = 8.08 | longd = 77.57| | |||
locator_position = right | | |||
மாநிலம் = தமிழ்நாடு | | |||
மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] | | |||
தலைவர் பதவிப்பெயர் = | | |||
தலைவர் பெயர் = | | |||
உயரம் = 0| | |||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | | |||
மக்கள் தொகை = 19,678| | |||
மக்களடர்த்தி = | | |||
பரப்பளவு = | | |||
தொலைபேசி குறியீட்டு எண் = | | |||
அஞ்சல் குறியீட்டு எண் = | | |||
வாகன பதிவு எண் வீச்சு = | | |||
பின்குறிப்புகள் = | | |||
}} | |||
'''கன்னியாகுமரி''' ([[ஆங்கிலம்]]:Kanniyakumari), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப்பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான [[அய்யாவழி]]யின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. | |||
==புவியியல்== | |||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html | title = Kanniyakumari | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 [[மீட்டர்]] (0 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | |||
==மக்கள் வகைப்பாடு== | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | |||
==ஆதாரங்கள்== | |||
<references/> | |||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
[http://www.tamilpayani.com/tn/kanniyakumari கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்] | [http://www.tamilpayani.com/tn/kanniyakumari கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்] | ||
{{தமிழ்நாடு}} | |||
{{TamilNadu-geo-stub}} | |||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | |||
[[பகுப்பு: | |||
[[en:Kanyakumari]] | [[en:Kanyakumari]] |