திருச்செந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தட்டுப்பிழைத் திருத்தம்
imported>PrasannaJNPS
No edit summary
imported>Almightybless
(தட்டுப்பிழைத் திருத்தம்)
வரிசை 22: வரிசை 22:
'''திருச்செந்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thiruchendur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்|சுப்பிரமணிய சுவாமி கோயில்]] அமைந்துள்ளது.  

இபந்நகராட்சியில் திருச்செந்தூர் [[வட்டாட்சியர்]] அலுவலகம் மற்றும் [[திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்|திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.  
இந்நகராட்சியில் திருச்செந்தூர் [[வட்டாட்சியர்]] அலுவலகம் மற்றும் [[திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்|திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளன.  

திருச்செந்தூர் நகராட்சி ,மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவிலும், [[திருநெல்வேலி]]யிலிருந்து 52 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்செந்தூர் தொடருந்து நிலையம் 0.5 கிமீ தொலைவில் உள்ளது. மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், [[திருநெல்வேலி]]யிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருச்செந்தூர் தொடருந்து நிலையம் 0.5 கி.மீ. தொலைவில் உள்ளது. மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 8,271 வீடுகள் கொண்ட இந்த நகராட்சியின் [[மக்கள்தொகை]] 32,171   ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803833-tiruchendur-tamil-nadu.html திருச்செந்தூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>>[https://indikosh.com/city/700523/tiruchendur Tiruchendur Town Panchayat]</ref>

10.5 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி  [[திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/tiruchendur திருச்செந்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
10.5 ச.கி.மீ. பரப்பும், 21 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி  [[திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/tiruchendur திருச்செந்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112961" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி