திருச்செந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>J.ponraj
சிNo edit summary
imported>PrasannaJNPS
No edit summary
வரிசை 20: வரிசை 20:

[[File:Tiruchendur beach.JPG|thumb|திருச்செந்தூர் கடற்கரை]]
[[File:Tiruchendur beach.JPG|thumb|திருச்செந்தூர் கடற்கரை]]
'''திருச்செந்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thiruchendur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர் வட்ட்டத்தில்]] இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்|சுப்பிரமணிய சுவாமி கோயில்]] அமைந்துள்ளது.  
'''திருச்செந்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thiruchendur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்|சுப்பிரமணிய சுவாமி கோயில்]] அமைந்துள்ளது.  

இபந்நகராட்சியில் திருச்செந்தூர் [[வட்டாட்சியர்]] அலுவலகம் மற்றும் [[திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்|திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.  
இபந்நகராட்சியில் திருச்செந்தூர் [[வட்டாட்சியர்]] அலுவலகம் மற்றும் [[திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்|திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.  

திருச்செந்தூர் நகராட்சி ,மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து35 கிமீ தொலைவிலும், [[திருநெல்வேலி]]யிலிருந்து 52 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்செந்தூர் தொடருந்து நிலையம் 0.5 கிமீ தொலைவில் உள்ளது. <ref>[https://indiarailinfo.com/arrivals/tiruchendur-tcn/3754  TCN/Tiruchendur Railway Station]</ref>.மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
திருச்செந்தூர் நகராட்சி ,மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவிலும், [[திருநெல்வேலி]]யிலிருந்து 52 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்செந்தூர் தொடருந்து நிலையம் 0.5 கிமீ தொலைவில் உள்ளது. மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 8,271 வீடுகள் கொண்ட இந்த நகராட்சியின் [[மக்கள்தொகை]] 32,171    ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803833-tiruchendur-tamil-nadu.html திருச்செந்தூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>>[https://indikosh.com/city/700523/tiruchendur Tiruchendur Town Panchayat]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112960" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி