கோவில்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→புவியியல்: சிறு திருத்தம்
imported>Malartara |
imported>Helppublic (→புவியியல்: சிறு திருத்தம்) |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
== புவியியல் == | == புவியியல் == | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.17|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kovilpatti.html |title = Kovilpatti |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 [[மீட்டர்]] (347 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இந்நகரம் திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ வடக்கிலும் தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ வடகிழக்கிலும் மதுரையிலிருந்து 96 கி.மீ தெற்கிலும் அமைந்துள்ளது. ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் [[NH 44|தேசிய நெடுஞ்சாலை எண். 44ல்]] இந்நகரம் உள்ளது. இந்நகரம் வறண்ட வானிலையைக் கொண்டது. அதிகபட்ச வெப்பநிலையாக 37°C ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22°C ஆகவும் மாறுபடும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வெப்பமான மாதங்கள்; ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிரான மாதங்கள் ஆகும். வடகிழக்குப் பருவமழை காலங்களில்தான் இந்நகரம் அதிகமான மழைப்பொழிவைப் பெறும். மாவட்ட சராசரியுடன் ஒப்பிடுகையில் இந்நகரின் சராசரி மழையளவு 846 மி.மீ ஆக உள்ளது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.17|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kovilpatti.html |title = Kovilpatti |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 [[மீட்டர்]] (347 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இந்நகரம் திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ. வடக்கிலும், தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ. வடகிழக்கிலும், மதுரையிலிருந்து 96 கி.மீ. தெற்கிலும் அமைந்துள்ளது. ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் [[NH 44|தேசிய நெடுஞ்சாலை எண். 44ல்]] இந்நகரம் உள்ளது. இந்நகரம் வறண்ட வானிலையைக் கொண்டது. அதிகபட்ச வெப்பநிலையாக 37°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22°C ஆகவும் மாறுபடும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வெப்பமான மாதங்கள்; ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிரான மாதங்கள் ஆகும். வடகிழக்குப் பருவமழை காலங்களில்தான் இந்நகரம் அதிகமான மழைப்பொழிவைப் பெறும். மாவட்ட சராசரியுடன் ஒப்பிடுகையில் இந்நகரின் சராசரி மழையளவு 846 மி.மீ. ஆக உள்ளது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== |