கோவில்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→புவியியல்
imported>Gwtmknp (இலக்கணப் பிழைத்திருத்தம்) |
imported>Malartara |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''கோவில்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Kovilpatti), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்| | '''கோவில்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Kovilpatti), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள ஒரு தொழில் நகரமாகும். இது [[கோவில்பட்டி வட்டம்]] மற்றும் [[கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்புநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரம் [[தூத்துக்குடி|தூத்துக்குடி]] மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கட்தொகை 95,097 ஆகும்; இதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர் | ||
== புவியியல் == | == புவியியல் == | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.17|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kovilpatti.html |title = Kovilpatti |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 [[மீட்டர்]] (347 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.17|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kovilpatti.html |title = Kovilpatti |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 [[மீட்டர்]] (347 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இந்நகரம் திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ வடக்கிலும் தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ வடகிழக்கிலும் மதுரையிலிருந்து 96 கி.மீ தெற்கிலும் அமைந்துள்ளது. ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் [[NH 44|தேசிய நெடுஞ்சாலை எண். 44ல்]] இந்நகரம் உள்ளது. இந்நகரம் வறண்ட வானிலையைக் கொண்டது. அதிகபட்ச வெப்பநிலையாக 37°C ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22°C ஆகவும் மாறுபடும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வெப்பமான மாதங்கள்; ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிரான மாதங்கள் ஆகும். வடகிழக்குப் பருவமழை காலங்களில்தான் இந்நகரம் அதிகமான மழைப்பொழிவைப் பெறும். மாவட்ட சராசரியுடன் ஒப்பிடுகையில் இந்நகரின் சராசரி மழையளவு 846 மி.மீ ஆக உள்ளது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 25,099 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 95,057 ஆகும். அதில் 46,033ஆண்களும், 49,024 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.07 % மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1065பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 8325 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1002பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும்]] முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.29%, இசுலாமியர்கள் 2.48%, கிறித்தவர்கள் 5.12%மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803814-kovilpatti-tamil-nadu.html மக்கள்தொகை பரம்பல்]</ref>இங்கு வசிக்கும் மக்களால் தமிழ், தெலுங்கு மொழிகள் பேசப்படுகின்றன. | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 25,099 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 95,057 ஆகும். அதில் 46,033ஆண்களும், 49,024 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.07 % மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1065பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 8325 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1002பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும்]] முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.29%, இசுலாமியர்கள் 2.48%, கிறித்தவர்கள் 5.12%மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803814-kovilpatti-tamil-nadu.html மக்கள்தொகை பரம்பல்]</ref>இங்கு வசிக்கும் மக்களால் தமிழ், தெலுங்கு மொழிகள் பேசப்படுகின்றன. |