கூடலூர் (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Theni.M.Subramani
சி (Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை  
{{இந்திய ஆட்சி எல்லை  
|நகரத்தின் பெயர் = கூடலூர் (தேனி)  
|நகரத்தின் பெயர் = கூடலூர் (தேனி)
|latd = |longd =  
|latd =9.68  |longd = 77.27
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = தேனி  
|மாவட்டம் = தேனி  
|வட்டம் [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம்]]
|தலைவர் பதவிப்பெயர் = நகர் மன்றத் தலைவர்
|தலைவர் பதவிப்பெயர் = நகர் மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் =ர. அருண்குமார்
|தலைவர் பெயர் =
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =  
|மக்கள் தொகை = 41,915
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =  
|பரப்பளவு  =  
வரிசை 16: வரிசை 18:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
[[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] இருக்கும் ஆறு நகராட்சிகளில் '''கூடலூர்''' [[நகராட்சி]] ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாகும்]].  
'''கூடலூர்''', [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]], [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம் வட்டத்தில்]] இருக்கும் இரண்டாம்நிலை [[நகராட்சி]] ஆகும். இது [[கம்பம்]] - [[குமுளி]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
 
==நகராட்சி நிலை==
==நகராட்சி நிலை==

[[1901]]ஆம் ஆண்டில் கிராமப் பஞ்சாயத்தாகத் தொடங்கப்பட்ட இந்த ஊர், 1952 ஆம் ஆண்டில் பேரூராட்சி நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டது. [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]]ஆணை
[[1901]]ஆம் ஆண்டில் கிராமப் பஞ்சாயத்தாகத் தொடங்கப்பட்ட இந்த ஊர், 1952 ஆம் ஆண்டில் பேரூராட்சி நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டது. [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]]ஆணை
(G.O.NO.270 of RD & LA Department RD & LA dated 11.06.04) மூலம் கடந்த 10-07-2004 முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நகராட்சி, [[தேனி|தேனியிலிருந்து]] [[குமுளி]] ([[கேரளா]]) செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்(NH-220)[[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மற்றும் கேரளா|கேரளாவின் எல்லைப் பகுதியில் உள்ள நகராட்சி இது. இந்நகராட்சியில் மேலக்கூடலூர், கீழக்கூடலூர், லோயர்கேம்ப் என்கிற மூன்றூ ஊர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 12,001 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 41,915  ஆகும். அதில் 20,895  ஆண்களும், 21,020  பெண்களும் உள்ளனர்.  இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 72.6%  மற்றும் [[பாலின விகிதம்]]ஆண்களுக்கு, 1,006 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 3355 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 2,769 மற்றும் 233 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.31%,  இசுலாமியர்கள் 5.25% , கிறித்தவர்கள் 2.34%  மற்றும் பிறர் 0.02% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/gudalur-population-theni-tamil-nadu-803784 கூடலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

==பள்ளிகள்==
==பள்ளிகள்==
வரிசை 36: வரிசை 39:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://municipality.tn.gov.in/Gudalur-mdu/ கூடலூர் நகராட்சியின் அதிகாரப்பூர்வ அரசு தளம்]
*[http://municipality.tn.gov.in/Gudalur-mdu/ கூடலூர் நகராட்சியின் அதிகாரப்பூர்வ அரசு தளம்]
*[http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Municipality_Gudalur.htm கூடலூர் நகராட்சி குறித்த ஆங்கிலப்பக்கம்]
 
{{தேனி மாவட்டம்}}
{{தேனி மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111192" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி