போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2730158 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)) |
imported>Almighty34 No edit summary |
||
வரிசை 66: | வரிசை 66: | ||
போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள [[போடிமெட்டு]] என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் [[தேனி]]மாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள [[மூணார்|மூணாறு]] சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.[[முந்தல்]] என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் [[குரங்கணி]] ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடியில் [[பரமசிவன்]] கோவிலும்,[[விடா பாறை]] அருவி என்ற இரு இடங்கள் காணத் தகுந்தது.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. [[ஏப்ரல்]] மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள், அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாடப்படுகிறது. | போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள [[போடிமெட்டு]] என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் [[தேனி]]மாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள [[மூணார்|மூணாறு]] சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.[[முந்தல்]] என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் [[குரங்கணி]] ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடியில் [[பரமசிவன்]] கோவிலும்,[[விடா பாறை]] அருவி என்ற இரு இடங்கள் காணத் தகுந்தது.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. [[ஏப்ரல்]] மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள், அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாடப்படுகிறது. | ||
== | == மேற்கோள்கள் == | ||
{{Reflist}} | |||
==வெளியிணைப்புக்கள்== | ==வெளியிணைப்புக்கள்== |