போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>Theni.M.Subramani
imported>Theni.M.Subramani
வரிசை 29: வரிசை 29:


==காணவேண்டிய இடங்கள்:==
==காணவேண்டிய இடங்கள்:==
போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது.  இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள [[போடிமெட்டு]] என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் [[தேனி]]மாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள [[மூணார்|மூணாறு]] சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.[[முந்தல்]] என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் [[குரங்கணி]] ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடி என்றதும் உடனே ஞாபகம் வருவது போடி இல் உள்ள [[பரமசிவன்]] கோவிலும்,[[விடா பாறை]] அருவி என்ற இரு இடங்கள் தான்.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து  சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. இது தெற்கு [[திருவண்ணாமலை]] என அழைக்கப்படுகிறது. [[ஏப்ரல்]] மாதத்தில் தொடர்ந்து 7 நாள்கள் , அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாப்படுகிறது.
போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது.  இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள [[போடிமெட்டு]] என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் [[தேனி]]மாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள [[மூணார்|மூணாறு]] சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.[[முந்தல்]] என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் [[குரங்கணி]] ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடியில் [[பரமசிவன்]] கோவிலும்,[[விடா பாறை]] அருவி என்ற இரு இடங்கள் காணத் தகுந்தது.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து  சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. [[ஏப்ரல்]] மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள், அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாடப்படுகிறது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110928" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி