போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>Theni.M.Subramani
சிNo edit summary
imported>Theni.M.Subramani
வரிசை 39: வரிசை 39:


== கோவில்கள் ==
== கோவில்கள் ==
போடிநாயக்கனூரின் நகர் பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் எனப் பார்க்கும்போது ஊரின் இதய பகுதி என அழைக்கப்படும் சந்தைபேட்டை-ல் உள்ள  அருள்மிகு விநாயகர் திருக்கோவிலைச் சொல்லலாம். மிகப்பெரிய விநாயகர் மூலவிக்ரகமாக உள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது.   
* அருள்மிகு விநாயகர் திருக்கோவில். சந்தைபேட்டைப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது.   
 
* சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.
மிகவும்  பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நகர் காவல் நிலையத்திற்கு எதிரில் பிரதான காமராஜர் சாலையில் அமைந்துள்ளது.
* ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில் காமராஜர் சாலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்து  வடக்கே அமைந்துள்ளது.
 
* ஸ்ரீ ஐயப்பன் கோவில்.  
திருப்பணிகள் செய்து 26-8-2009ல் மகா கும்பாபிசேகம் நடந்த, சிறப்புமிக்க,அருள்மிகு ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில் காமராஜர் சாலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்து  வடக்கே அமைந்துள்ளது.
* பராசக்தியம்மன் திருக்கோவில்
 
* மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள [[போடிநாயக்கனூர் பரமசிவன் கோவில்|பரமசிவன் மலைக்கோவில்]]
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அருகிலேயே ஸ்ரீ ஐயப்பன் கோவில் உள்ளது.
அருள்மிகு பராசக்தியம்மன் திருக்கோவில் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு அருகில் உள்ளது.
 
ஊருக்கு மேற்கே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மற்றுமொரு கோவில், அருள்மிகு பரமசிவன் மலைக்கோவில் ஆகும்.
[http://www.wikipedia.com போடிநாயக்கனூர் பரமசிவன் கோவில் ]


== கல்விக்கூடங்கள் ==
== கல்விக்கூடங்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110906" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி