போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள் வகைப்பாடு
வரிசை 30: | வரிசை 30: | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். போடிநாயக்கனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போடிநாயக்கனூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். போடிநாயக்கனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போடிநாயக்கனூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
இந்த நகரம், "தெற்கு காஷ்மீரம்" என அழைக்கப்படுவதும் இதன் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும். | இந்த நகரம், "தெற்கு [[காஷ்மீரம்]]" என அழைக்கப்படுவதும் இதன் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, '[[ஏலக்காய்]] நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும். | ||
இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] ([[கொட்டை இலை வடி நீர்]]), [[தேயிலை]], [[பருத்தி]] விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. | இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] ([[கொட்டை இலை வடி நீர்]]), [[தேயிலை]], [[பருத்தி]] விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. | ||
வரிசை 37: | வரிசை 37: | ||
விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் செல்கின்றனர். | விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் செல்கின்றனர். | ||
== கோவில்கள் == | == கோவில்கள் == | ||
போடிநாயக்கனூரின் நகர் பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் எனப் பார்க்கும்போது ஊரின் இதய பகுதி என அழைக்கப்படும் சந்தைபேட்டை-ல் உள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோவிலைச் சொல்லலாம். மிகப்பெரிய விநாயகர் மூலவிக்ரகமாக உள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது. | போடிநாயக்கனூரின் நகர் பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் எனப் பார்க்கும்போது ஊரின் இதய பகுதி என அழைக்கப்படும் சந்தைபேட்டை-ல் உள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோவிலைச் சொல்லலாம். மிகப்பெரிய விநாயகர் மூலவிக்ரகமாக உள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது. |