போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வார்ப்புரு சேர்ப்பு using AWB
imported>Theni.M.Subramani No edit summary |
imported>Mahirbot (தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வார்ப்புரு சேர்ப்பு using AWB) |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''போடிநாயக்கனூர்''' ([[ஆங்கிலம்]]:Bodinayakkanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள | '''போடிநாயக்கனூர்''' ([[ஆங்கிலம்]]:Bodinayakkanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | ||
==புவியியல்== | ==புவியியல்== | ||
வரிசை 34: | வரிசை 34: | ||
முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. குரங்கணியும், போடிமெட்டு போன்றே மலை சூழ்ந்த பகுதி ஆகும். போடிநாயக்கனூர்க்கு தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள [[கொட்டகுடி]] ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் வரவழைக்கப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து /சுத்திகரிக்கப்பட்டு, ஊருக்குள் வழங்கப்படுகிறது. | முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. குரங்கணியும், போடிமெட்டு போன்றே மலை சூழ்ந்த பகுதி ஆகும். போடிநாயக்கனூர்க்கு தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள [[கொட்டகுடி]] ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் வரவழைக்கப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து /சுத்திகரிக்கப்பட்டு, ஊருக்குள் வழங்கப்படுகிறது. | ||
விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் | விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் செல்கின்றனர். | ||
== கோவில்கள் == | == கோவில்கள் == | ||
போடிநாயக்கனூரின் நகர் பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் எனப் பார்க்கும்போது ஊரின் இதய பகுதி என அழைக்கப்படும் சந்தைபேட்டை-ல் உள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோவிலைச் சொல்லலாம். மிகப்பெரிய விநாயகர் மூலவிக்ரகமாக உள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது. | போடிநாயக்கனூரின் நகர் பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் எனப் பார்க்கும்போது ஊரின் இதய பகுதி என அழைக்கப்படும் சந்தைபேட்டை-ல் உள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோவிலைச் சொல்லலாம். மிகப்பெரிய விநாயகர் மூலவிக்ரகமாக உள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது. | ||
வரிசை 59: | வரிசை 59: | ||
==வெளியிணைப்புக்கள்== | ==வெளியிணைப்புக்கள்== | ||
* [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Municipality_Bodinayakanur.htm போடிநாயக்கனூர் நகராட்சி குறித்த ஆங்கிலப் பக்கம்] | * [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Municipality_Bodinayakanur.htm போடிநாயக்கனூர் நகராட்சி குறித்த ஆங்கிலப் பக்கம்] | ||
* [http://www.bodinayakanur.com/ போடிநாயக்கனூர் இணையத்தளம்] | * [http://www.bodinayakanur.com/ போடிநாயக்கனூர் இணையத்தளம்] | ||
* [http://www.chennaiepages.com/CPA_College_Bodinayakanur.htm சி.பி.ஏ.கல்லூரி இணையத்தளம்] | * [http://www.chennaiepages.com/CPA_College_Bodinayakanur.htm சி.பி.ஏ.கல்லூரி இணையத்தளம்] | ||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | |||
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]] | |||
[[bpy:বোড়িনায়ক্কানুর]] | [[bpy:বোড়িনায়ক্কানুর]] | ||
[[en:Bodinayakkanur]] | [[en:Bodinayakkanur]] | ||
வரிசை 71: | வரிசை 72: | ||
[[pt:Bodinayakkanur]] | [[pt:Bodinayakkanur]] | ||
[[vi:Bodinayakkanur]] | [[vi:Bodinayakkanur]] | ||
{{தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்}} |