போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Zentopaz
No edit summary
imported>Zentopaz
வரிசை 40: வரிசை 40:
விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் [[ஏலக்காய்]] கடைகளுக்கும், [[காப்பி]] கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் செல்கின்றனர்.
விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் [[ஏலக்காய்]] கடைகளுக்கும், [[காப்பி]] கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் செல்கின்றனர்.
== கோவில்கள் ==
== கோவில்கள் ==
போடிநாயக்கனூரின் நகர் பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் எனப் பார்க்கும்போது ஊரின் இதய பகுதி என அழைக்கப்படும் சந்தைபேட்டை-ல் உள்ள  அருள்மிகு விநாயகர் திருக்கோவிலைச் சொல்லலாம். மிகப்பெரிய விநாயகர் மூலவிக்ரகமாக உள்ள இக்கோவில் சுமார் வருட பழமை வாய்ந்தது.   
போடிநாயக்கனூரின் நகர் பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் எனப் பார்க்கும்போது ஊரின் இதய பகுதி என அழைக்கப்படும் சந்தைபேட்டை-ல் உள்ள  அருள்மிகு விநாயகர் திருக்கோவிலைச் சொல்லலாம். மிகப்பெரிய விநாயகர் மூலவிக்ரகமாக உள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது.   
மிகவும்  பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நகர் காவல் நிலையத்திற்கு எதிரில் பிரதான காமராஜர் சாலையில் அமைந்துள்ளது.
மிகவும்  பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நகர் காவல் நிலையத்திற்கு எதிரில் பிரதான காமராஜர் சாலையில் அமைந்துள்ளது.
சிறப்புமிக்க, திருப்பணிகள் செய்து மகா கும்பாபிசேகம் நடந்த அருள்மிகு ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில் காமராஜர் சாலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்து  வடக்கே அமைந்துள்ளது.  
சிறப்புமிக்க, திருப்பணிகள் செய்து மகா கும்பாபிசேகம் நடந்த அருள்மிகு ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில் காமராஜர் சாலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்து  வடக்கே அமைந்துள்ளது.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110855" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி