போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள் வகைப்பாடு
imported>உமாபதி சி (போடிநாயக்கனூர் இணையத்தளத்தை வெலியிணைப்பாக மாற்றல்) |
imported>TamilVaaliban |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
இந்த நகரம், "தெற்கு காஷ்மீரம்" என அழைக்கப்படுவதும் இதன் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூளப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும். | இந்த நகரம், "தெற்கு காஷ்மீரம்" என அழைக்கப்படுவதும் இதன் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூளப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும். | ||
இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] ([[கொட்டை இலை வடி நீர்]]), [[தேயிலை]] | இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] ([[கொட்டை இலை வடி நீர்]]), [[தேயிலை]], [[பருத்தி]] விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. | ||
இந்த நகருக்கு [[கொட்டகுடி]] ஆற்றிலிரிந்து நீர், குழாய்களில் வரவழைக்கப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து /சுத்திகரிக்கப் பட்டு, ஊருக்குள் வழங்கப் படிகிறது. | |||
இங்கு பொதுவாகப் பேசும் மொழி தமிழேயாயினும், மலையாளம், தெலுங்கு, கன்னடம், தற்போது ஹிந்தியும் பரவலாகப் பேசப்படுகின்றன. | |||
விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் [[ஏலக்காய்]] கடைகளுக்கும், [[காப்பி]] கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் சொல்கின்றனர். | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |