பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
 
{{Infobox Indian jurisdiction
{{Infobox Indian jurisdiction
|வகை = சிறப்பு நிலை பேரூராட்சி
|வகை = சிறப்பு நிலை பேரூராட்சி
|படம் =https://www.google.co.in/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0CAcQjRw&url=http%3A%2F%2Ftemple.dinamalar.com%2Fen%2Fnew_en.php%3Fid%3D1453&ei=kwzTVNW2OILTmAWrhoLoBg&bvm=bv.85142067,d.dGY&psig=AFQjCNFzMXCa-Y6efcmIX4c1KwMhmXmdfw&ust=1423203843705522
|நகரத்தின் பெயர் = பெருந்துறை
|நகரத்தின் பெயர் = பெருந்துறை
|latd = 11.27 |longd = 77.58
|latd = 11.27 |longd = 77.58
வரிசை 12: வரிசை 11:
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் = 292
|உயரம் = 292
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 16973
|மக்கள் தொகை = 24,930
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =
|பரப்பளவு  =23.39
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04294
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04294
|அஞ்சல் குறியீட்டு எண் = 638052
|அஞ்சல் குறியீட்டு எண் = 638052
|வாகன பதிவு எண் வீச்சு = த.ந. 56
|வாகன பதிவு எண் வீச்சு = த.ந. 56
|பின்குறிப்புகள்  =  
|இணையதளம்  = www.townpanchayat.in/perundurai
|}}
|}}
'''பெருந்துறை''' ([[ஆங்கிலம்]]:Perundurai), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 [[மீட்டர்]] (958 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
'''பெருந்துறை''' ([[ஆங்கிலம்]]:'''Perundurai'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[பெருந்துறை வட்டம்|பெருந்துறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 [[மீட்டர்]] (958 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== வரலாறு ==
 
மாணிக்கவாசகரின் மாணவர்கள் சிவலிங்கம் ஸ்தாபித்து [கி.பி. 7] சைவ சமயத்தைப் பரப்பிய ஊர் [[கூனம்பட்டி ஊராட்சி| கூனம் பட்டி]].அதனருகில் மாணிக்கவாசகருக்கு மிகவும் உகந்த ஸ்தலமான பட்டுக்கோட்டை மாவட்டத் [[திருப்பெருந்துறை]]யை நினைவு படுத்தும் வகையில் கொங்கு அரசன் உருவாகிய ஊரே நமது அருமை கொங்கு நாட்டுப் பெருந்துறை.


மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் [[களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]]. இவன் முடிசூட்டுகின்ற காலத்தில் அரசமுடியும், கண்ணியும் காணாமல் போனதால் களங்காய்களால் ஆன கண்ணியையும், நாரால் பின்னப்பட்ட முடியையும் அணிந்து கொண்டான். ஆதலால் இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் எனப்பட்டான்.
==அமைவிடம்==
நார்முடிச் சேரல் பல வெற்றிகளைக் கொண்டவன் ஆவான். [[கடம்பின் பெருவாயில்]], [[பெருந்துறை|வாகைப் பெருந்துறை]] என்னும் இரு இடங்களில் நடைபெற்ற போரில் வாகைப் பெருந்துறையை ஆண்டுகொண்டிருந்த [[நன்னன்]] என்ற மன்னனை வென்று, அவனிடம் தான் முன்பு இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொண்டான்.
பெருந்துறை பேரூராட்சிக்கு வடகிழக்கில் 18 கிமீ தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. 
  அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், “……இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்…..” என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.
==பேரூராட்சியின் அமைப்பு==     
23.39 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பெருந்துறை  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/perundurai பெருந்துறை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 6,675  வீடுகளும், 24,930 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.  
<ref>[https://www.census2011.co.in/data/town/803534-perundurai-tamil-nadu.html Perundurai Population Census 2011]</ref>
==பொருளாதாரம்==
இங்கு பனியன் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சிப்காட் தொழில் மையம் அமைந்துள்ளது. லாரி உரிமையாளர்கள் அசோசியேசன் உள்ளது. பின்னலாடை தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பலவிதமான தொழில்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. இங்கு மருத்துவக் கல்லுர்ரி இப்பேரூராட்சி அருகில் உள்ளது. மற்றும் கலை, அறிவியில் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி உள்ளதால்  மாணவர்கள் அதிகம் தங்கி படிக்க வசதியாக உள்ளது. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது.


==கோவில்==
==கோவில்கள்==
1.[[பெருந்துறை முனியப்பசாமி கோயில்]]
1.[[பெருந்துறை முனியப்பசாமி கோயில்]]
2. [[ கோட்டைமாரியம்மன் கோயில்]]
2. [[ கோட்டைமாரியம்மன் கோயில்]]
3. [[சோழீஸ்வரர் கோயில்]]
3. [[சோழீஸ்வரர் கோயில்]]
4. [[மதுரைவீரன் கோயில்]]
5. [[செல்லாண்டியம்மன் கோயில்]]
5. [[செல்லாண்டியம்மன் கோயில்]]
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 34,973 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெருந்துறை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருந்துறை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


== தொழில்வளம் ==
== தொழில்வளம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108897" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி