வால்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆகத்து 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
(வால்பாறை)
imported>TNSE Mahalingam VNR
No edit summary
வரிசை 22: வரிசை 22:
[[படிமம்:சின்னக்கல்லார்.jpg|thumb|right|210px|சின்னகல்லார் பகுதி]]
[[படிமம்:சின்னக்கல்லார்.jpg|thumb|right|210px|சின்னகல்லார் பகுதி]]


'''வால்பாறை''' ([[ஆங்கிலம்]]:Valparai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள [[வால்பாறை வட்டம்|வால்பாறை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[தேர்வு நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும்.
'''வால்பாறை''' ([[ஆங்கிலம்]]:Valparai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள [[வால்பாறை வட்டம்|வால்பாறை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[தேர்வு நிலை நகராட்சிகள்|நகராட்சியும்]] ஆகும்.
[[படிமம்:வால்பாறை தேயிலைத் தோட்டம்.jpg|thumb|left|வால்பாறையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்]]
[[படிமம்:வால்பாறை தேயிலைத் தோட்டம்.jpg|thumb|left|வால்பாறையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்]]


வரிசை 67: வரிசை 67:


==போக்குவரத்து==
==போக்குவரத்து==
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் 40 ஹேர்பின் வளைவுகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலை 78 இல் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும். வால்பாறையில் இருந்து [[பொள்ளாச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[உடுமலைப்பேட்டை]] மற்றும் [[பழனி]], [[சாலக்குடி]],  சேலம் மண்ணார்காடு ஆகிய இடங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது.
பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலை 78 இல் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும். வால்பாறையிலிருந்து [[பொள்ளாச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[உடுமலைப்பேட்டை]] மற்றும் [[பழனி]], [[சாலக்குடி]],  சேலம் மண்ணார்காடு ஆகிய இடங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது.


==கல்வி நிறுவனங்கள்==
==கல்வி நிறுவனங்கள்==
வரிசை 76: வரிசை 76:
* தூய இருதய மேல்நிலைப்பள்ளி
* தூய இருதய மேல்நிலைப்பள்ளி
* பியூளா மேல்நிலைப்பள்ளி
* பியூளா மேல்நிலைப்பள்ளி
* ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
* ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
* [[அரசு கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை]]
* [[அரசு கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை]]


==மலைகளின் இளவரசி==
==மலைகளின் இளவரசி==
வால்பாறையை பொதுவாக மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அதிகமாக இந்த மலைப்பகுதியில் காணமுடியும். மேலும் தேயிலை தோட்ட எஸ்டேட்கள், ஆங்காங்கே காணப்படும் நீரூற்றுகள், அருவிகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
வால்பாறை பொதுவாக மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அதிகமாக இந்த மலைப்பகுதியில் காணமுடியும். மேலும் தேயிலைத் தோட்டங்கள், ஆங்காங்கே காணப்படும் நீரூற்றுகள், அருவிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளது.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107256" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி