சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
594 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  24 மே 2023
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Biosainik
சிNo edit summary
imported>Ram Kumar Sankari
No edit summary
வரிசை 1: வரிசை 1:
சேலம் மாவட்டம் சங்ககிரி மலை கோட்டையில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் நினைவு மண்டபம் வருவதற்கான வழி Way to Map Location Search 🔎 Dhreenchinnamalai Memorial Historical Place 👇
Dheeran Chinnamalai Memorial
{{Infobox Indian jurisdiction
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி  
|வகை = பேரூராட்சி  
வரிசை 22: வரிசை 24:

'''சங்ககிரி''' (''Sangagiri'') என்பது தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]]யாகும். மேலும் இவ்வூர் [[சங்ககிரி வட்டம்]] மற்றும் [[சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.  இவ்வூரின் மலை [[சங்கு]] போல உள்ளதால், இதனை சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.  

[[File:Sangagiri hill.jpg|left|thumb|சங்ககிரி மலை]]
[[படிமம்:Sangagiri hill 3.jpg|alt=சங்ககிரி திப்பு சுல்தான் கோட்டை |இடது|thumb|சங்ககிரி மலை கோட்டை ]]
 
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சங்ககிரி மலையில் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப்]] போராட்ட வீரர் [[தீரன் சின்னமலை]]யை  சங்ககிரி மலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மருவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106720" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி