சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 சூன் 2022
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>InternetArchiveBot
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6)
imported>சா அருணாசலம்
சிNo edit summary
வரிசை 19: வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/sanka
|இணையதளம் = www.townpanchayat.in/sanka
|}}
|}}
'''சங்ககிரி''' ('''Sankari''') என்பது தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]]யாகும். மேலும் இவ்வூர் [[சங்ககிரி வட்டம்]] மற்றும் [[சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.  இவ்வூரின் மலை [[சங்கு]] போல உள்ளதால், இதனை சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.  

[[File:Sankagiri hill.jpg|left|thumb|சங்ககிரி மலை]]

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சங்ககிரி மலையில் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப்]] போராட்ட வீரர் [[தீரன் சின்னமலை]]யை  சங்ககிரி மலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மருவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது.

==அமைவிடம்==
 
== அமைவிடம் ==
[[சேலம்]] - [[ஈரோடு]] நெடுஞ்சாலையில் அமைந்த சங்ககிரி பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 36 கிமீ; மேற்கில் [[ஈரோடு]] 22 கிமீ; வடக்கில் [[எடப்பாடி]] 15 கிமீ மற்றும் தெற்கில் [[திருச்செங்கோடு]] 12 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த சங்ககிரி [[தொடருந்து நிலையம்]] 3 கிமீ தொலைவில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==                 
== பேரூராட்சியின் அமைப்பு ==                 
19.2 கிமீ பரப்பும், 18  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,   79 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/sankari |title=சங்ககிரி பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-04-16 |archive-date=2019-04-16 |archive-url=https://web.archive.org/web/20190416144515/http://www.townpanchayat.in/sankari |url-status=dead }}</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 8,122 வீடுகளும், 29,467 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803461-sankari-tamil-nadu.html Sankari Population Census 2011]</ref>

==பொருளாதாரம்==
== பொருளாதாரம் ==
[[File:Regional Transport Office - Sankagiri.jpg|left|thumb|வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]]

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது [[சரக்குந்து]] தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(''lorry body building'')கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.

[[File:Orukkamalai 1.jpg|thumb|சங்ககிரியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒருக்காமலை]]

==வரலாறு==

== வரலாறு ==
சங்ககிரி மலை  கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் [[தீரன் சின்னமலை]] ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார்.   

வரிசை 46: வரிசை 46:
{{Reflist}}
{{Reflist}}

==வெளிப்பார்வை==
== வெளி இணைப்புகள் ==
[http://vaiyan.blogspot.in/2018/04/kongu-mandala-sathagam-45.html அசதிக் கோவை பாடல் 45]

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106714" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி