சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sengai Podhuvan |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
|மாநிலம் = தமிழ்நாடு | |மாநிலம் = தமிழ்நாடு | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | ||
|மாவட்டம் =சேலம் | |மாவட்டம் = சேலம் | ||
|வட்டம் = [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி]] | |||
|தலைவர் பதவிப்பெயர் = | |தலைவர் பதவிப்பெயர் = | ||
|தலைவர் பெயர் = | |தலைவர் பெயர் = | ||
|உயரம் = | |உயரம் = | ||
|கணக்கெடுப்பு வருடம் = | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை =29,467 | ||
|மக்களடர்த்தி = | |மக்களடர்த்தி = | ||
|பரப்பளவு = | |பரப்பளவு = 19.2 | ||
|தொலைபேசி குறியீட்டு எண் = 04283 | |தொலைபேசி குறியீட்டு எண் = 04283 | ||
|அஞ்சல் குறியீட்டு எண் = 637301 | |அஞ்சல் குறியீட்டு எண் = 637301 | ||
|வாகன பதிவு எண் வீச்சு = த.ந.52- | |வாகன பதிவு எண் வீச்சு = த.ந.52- | ||
| | |இணையதளம் = www.townpanchayat.in/sanka | ||
|}} | |}} | ||
'''சங்ககிரி''' என்பது தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள | '''சங்ககிரி''' ('''Sankari''') என்பது தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]]யாகும். மேலும் இவ்வூர் [[சங்ககிரி வட்டம்]] மற்றும் [[சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இவ்வூரின் மலை [[சங்கு]] போல உள்ளதால், இதனை சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. | ||
[[File:Sankagiri hill.jpg|left|thumb|சங்ககிரி மலை]] | [[File:Sankagiri hill.jpg|left|thumb|சங்ககிரி மலை]] | ||
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சங்ககிரி மலையில் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப்]] போராட்ட வீரர் [[தீரன் சின்னமலை]]யை சங்ககிரி மலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மருவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது. | |||
==அமைவிடம்== | |||
[[சேலம்]] - [[ஈரோடு]] நெடுஞ்சாலையில் அமைந்த சங்ககிரி பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 36 கிமீ; மேற்கில் [[ஈரோடு]] 22 கிமீ; வடக்கில் [[எடப்பாடி]] 15 கிமீ மற்றும் தெற்கில் [[திருச்செங்கோடு]] 12 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த சங்ககிரி [[தொடருந்து நிலையம்]] 3 கிமீ தொலைவில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
19.2 கிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 79 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/sankari பேரூராட்சியின் இணையதளம்] </ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,122 வீடுகளும், 29,467 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803461-sankari-tamil-nadu.html Sankari Population Census 2011]</ref> | |||
==பொருளாதாரம்== | ==பொருளாதாரம்== | ||
[[File:Regional Transport Office - Sankagiri.jpg|left|thumb|வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] | [[File:Regional Transport Office - Sankagiri.jpg|left|thumb|வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] | ||
வரிசை 28: | வரிசை 38: | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
சங்ககிரி மலை [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் [[தீரன் சின்னமலை]] ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார். | சங்ககிரி மலை [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் [[தீரன் சின்னமலை]] ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார். | ||
இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[ஔவையார்]] [[அசதிக்கோவை]] என்னும் நூலைப் பாடியுள்ளார். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 45, முனைவர் ந ஆனந்தி உரை </ref> | இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[ஔவையார்]] [[அசதிக்கோவை]] என்னும் நூலைப் பாடியுள்ளார். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 45, முனைவர் ந ஆனந்தி உரை </ref> |