மாங்காடு (காஞ்சிபுரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Rajkumars695
(சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = காஞ்சிபுரம் |
மாவட்டம் = காஞ்சிபுரம் |
வட்டம் =[[பல்லாவரம் வட்டம்|பல்லாவரம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 20,108|  
மக்கள் தொகை = 38,188 |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = |
பரப்பளவு  = 8.40 |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |600 122
அஞ்சல் குறியீட்டு எண் = 600 122|
வாகன பதிவு எண் வீச்சு = |TN 85
வாகன பதிவு எண் வீச்சு = TN 85|
பின்குறிப்புகள்  = |
இணையதளம்  = www.townpanchayat.in/mangadu |
}}
}}
'''மாங்காடு''' ([[ஆங்கிலம்]]:Mangadu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் சென்னை மாநகரத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] மற்றும் புறநகர் பகுதி ஆகும். இங்கு புகழ்பெற்ற காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆதி சங்கரரால் அர்த்த மகாமேரு எந்திரம் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. பூந்தமல்லி மிக நெருங்கிய நகராட்சி ஆகும்.
'''மாங்காடு''' ([[ஆங்கிலம்]]:'''Mangadu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் [[பல்லாவரம் வட்டம்|பல்லாவரம் வட்டத்தில்]],  [[சென்னை]] புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு புகழ்பெற்ற [[மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்]] உள்ளது. இதனருகில் [[பூந்தமல்லி]]  நகராட்சி உள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,108 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மாங்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மாங்காடு மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மாங்காடு பேரூராட்சி [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 54 கிமீ; [[சென்னை]]யிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] 15 கிமீ தொலைவில் உள்ள [[பல்லாவரம்]] ஆகும்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==                  
8.40 சகிமீ பரப்பும், 18  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 482 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீபெரும்புதூர்  (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[ http://www.townpanchayat.in/mangadu பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 9,438  வீடுகளும், 38,188 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 86.91% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803340-mangadu-tamil-nadu.html Mangadu Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104676" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி