குன்றத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
removed Category:தமிழ்நாடு நகராட்சிகள் using HotCat
imported>Rasnaboy (முகப்புப் பத்தி மேம்பாடு) |
imported>Selvasivagurunathan m (removed Category:தமிழ்நாடு நகராட்சிகள் using HotCat) |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
'''குன்றத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kundrathur'''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[சென்னை]]யின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். இது [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். 12 செப்டம்பர் 2021 அன்று இப்பேரூராட்சி [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref> | '''குன்றத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kundrathur'''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[சென்னை]]யின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். இது [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். 12 செப்டம்பர் 2021 அன்று இப்பேரூராட்சி [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref> | ||
[[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தின்]] வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் [[குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்|குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] குன்றத்தூரில் இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும் | [[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தின்]] வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் [[குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்|குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] குன்றத்தூரில் இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும். | ||
குன்றத்தூர் [[பேரூராட்சி|நகராட்சி]] சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். [[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றிய [[சேக்கிழார்]] பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள திருநாகேஸ்வர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான [[வண்டலூர்]] - [[மீஞ்சூர்]] சாலை அமைந்துள்ளது. | குன்றத்தூர் [[பேரூராட்சி|நகராட்சி]] சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். [[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றிய [[சேக்கிழார்]] பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள திருநாகேஸ்வர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான [[வண்டலூர்]] - [[மீஞ்சூர்]] சாலை அமைந்துள்ளது. | ||
வரிசை 38: | வரிசை 38: | ||
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நகராட்சிகள்]] | [[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நகராட்சிகள்]] | ||