உலக மக்கள் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
'''உலக மக்கள்தொகை''' என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2023 ஆம் ஆண்டில் [[உலக வணிக அமைப்பு|உலக]] மக்கள் தொகையானது 8024,000,000 பேர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது<ref name=UN>{{cite web |url=http://www.un.org/esa/population/publications/popnews/Newsltr_87.pdf |title=World Population Prospects:The 2009 Revision |publisher=Population Division of the Department of Economic and Social Affairs of the United Nations Secretariat |date=ஜூன் 2009}}</ref>அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயலகம் தற்பொழுது உலக மக்கள் தொகை 8024,000,000 என மதிப்பிட்டுள்ளது<ref name=UN>{{Formatnum:{{#expr: {{worldpop}} / 100000 round 0}}00000}}</ref><ref>{{cite web |url=http://www.census.gov/ipc/www/popclockworld.html |title=U.S. Census Bureau - World POPClock Projection}}</ref><ref>[http://www.un.org/esa/population/publications/popnews/Newsltr_87.pdf]</ref>.

1400 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.<ref>உலக மக்கள் தொகை மதிப்பீடுகள்</ref> மிக விரைவான விகிதத்தில் (1.8%க்கும் மேலானதாக) வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை அதிகரிப்பு, 1950 ஆண்டுகளில் ஒரு குறுகிய கால அளவிலும் அதன் பின்னர் 1960 - 1970 ஆண்டுகளில் நீண்ட கால கட்டங்களிலுமாக தொடர்ந்து உயர்ந்து வருவது தெளிவாகும். (வரைபடத்தைப் பார்க்கவும்). 1963 ஆம் ஆண்டு அடைந்த உச்சபட்ச அளவான வருடத்திற்கு 2.2% என்பதில் ஏறக்குறைய பாதி அளவினை 2009 ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் அடைந்தது. 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகெங்கும் நிகழும் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்ததிலிருந்து, தற்போது ஆண்டிற்கு சுமார் 140 மில்லியன் என்ற அளவில் ஒரு வகை சம நிலைபாட்டுடனும், அதே அளவில் மாறாததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆண்டிற்கு 57 மில்லியன் மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050 ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டிற்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால் உலக மக்கள்தொகையானது 2050 <ref>[http://www.worldometers.info/population/ உலக மக்கள் தொகை கடிகாரம் - வேர்ல்டோமீட்டர்கள்]</ref><ref>[http://www.census.gov/ipc/www/idb/worldpopinfo.php சர்வதேச தரவுதளம்(ஐடீபி) — உலக மக்கள் தொகை]</ref>  ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<ref name="UN"/>
1400 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.<ref>உலக மக்கள் தொகை மதிப்பீடுகள்</ref> மிக விரைவான விகிதத்தில் (1.8%க்கும் மேலானதாக) வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை அதிகரிப்பு, 1950 ஆண்டுகளில் ஒரு குறுகிய கால அளவிலும் அதன் பின்னர் 1960 - 1970 ஆண்டுகளில் நீண்ட கால கட்டங்களிலுமாக தொடர்ந்து உயர்ந்து வருவது தெளிவாகும். (வரைபடத்தைப் பார்க்கவும்). 1963 ஆம் ஆண்டு அடைந்த உச்சபட்ச அளவான வருடத்திற்கு 2.2% என்பதில் ஏறக்குறைய பாதி அளவினை 2009 ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் அடைந்தது. 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகெங்கும் நிகழும் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்ததிலிருந்து, தற்போது ஆண்டிற்கு சுமார் 140 மில்லியன் என்ற அளவில் ஒரு வகை சம நிலைபாட்டுடனும், அதே அளவில் மாறாததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆண்டிற்கு 57 மில்லியன் மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050 ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டிற்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால் உலக மக்கள்தொகையானது 2050 <ref>[http://www.worldometers.info/population/ உலக மக்கள் தொகை கடிகாரம் - வேர்ல்டோமீட்டர்கள்]</ref><ref>[http://www.census.gov/ipc/www/idb/worldpopinfo.php சர்வதேச தரவுதளம்(ஐடீபி) — உலக மக்கள் தொகை]</ref>  ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதைக் குறித்து மக்கள் மிகையான கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். தற்போதைய மக்கள்தொகை அதிகரிப்பும் இதனுடன் நிகழும் வளஆதாரங்கள் பயன்பாட்டு அதிகரிப்பும் சூழ்மண்டலத்தைப் பல வகைகளில் பாதிப்படைய வைக்கும் என்பதே அறிவியல் கருத்திசைவு ஆகும்.<ref>http://www.interacademies.net/?id=3547</ref>

வரிசை 519: வரிசை 519:

உலக மக்கள்தொகை ஒன்று மற்றும் இரண்டு பில்லியன் குறிகளைக் கடந்த சரியான நாள் மற்றும் மாதம் பற்றிய கணக்கீடு எதுவும் இல்லை. மூன்று மற்றும் நான்கு பில்லியனை எட்டிய நாட்கள் அதிகார பூர்வமாக கொண்டாடப்படவில்லை, ஆனால் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் பன்னாட்டுத் தரவுதளம் அவற்றை ஜுலை 1959 மற்றும் ஏப்ரல் 1974 என்று குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பானது "5 பில்லியனை எட்டிய நாள்" (11 ஜூலை 1987) மற்றும் "6 பில்லியனை எட்டிய நாள்" (12 அக்டோபர் 1999) ஆகியவற்றை வரையறுத்துக் கொண்டாடியது.

அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் அகில உலக திட்டப்பிரிவு 1999 ஏப்ரல் 21 அன்று (அதிகாரபூர்வ ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளுக்குப் பலமாதங்கள் முன்பாகவே) உலகம் ஆறு பில்லியனை அடைந்ததாகக் கணக்கிட்டது. அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகம் ஜூலை 2012 ஆம் ஆண்டை<ref>{{cite web |url=http://www.census.gov/ipc/www/popwnote.html |title=World Pop Clock Note }}</ref> "7 பில்லியனை எட்டும் நாளாகக்" குறிப்பிடும் அதே சமயத்தில் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் மக்கள்தொகைப் பிரிவு இது 2011 ஆம் ஆண்டின் இறுதியில் ஏதோ ஒரு நேரத்தில் நிகழலாம் என்று கருத்து தெரிவிக்கிறது.<ref name="UN"/>
அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் அகில உலக திட்டப்பிரிவு 1999 ஏப்ரல் 21 அன்று (அதிகாரபூர்வ ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளுக்குப் பலமாதங்கள் முன்பாகவே) உலகம் ஆறு பில்லியனை அடைந்ததாகக் கணக்கிட்டது. அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகம் ஜூலை 2012 ஆம் ஆண்டை<ref>{{cite web |url=http://www.census.gov/ipc/www/popwnote.html |title=World Pop Clock Note }}</ref> "7 பில்லியனை எட்டும் நாளாகக்" குறிப்பிடும் அதே சமயத்தில் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் மக்கள்தொகைப் பிரிவு இது 2011 ஆம் ஆண்டின் இறுதியில் ஏதோ ஒரு நேரத்தில் நிகழலாம் என்று கருத்து தெரிவிக்கிறது.

=== மக்கள் தொகை இரண்டு மடங்காக ஆகும் வருடங்கள் ===
=== மக்கள் தொகை இரண்டு மடங்காக ஆகும் வருடங்கள் ===
வரிசை 807: வரிசை 807:
|}
|}

காலப்போக்கில், உலகின் எதிர்கால மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊகித்தல் மிகவும் கடினமானதாக இருப்பதுடன், யூஎன் மற்றும் யூஎஸ் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகங்கள் மாறுபட்ட மதிப்பீடுகளை அளிக்கின்றன. உலக மக்கள்தொகையானது, இரண்டாவதின் கணக்குப்படி ஜூலை 2012<ref>{{cite web | url = http://www.census.gov/ipc/www/popwnote.html | publisher = US Census Bureau | title = Notes on the World POPClock and World Vital Events}}</ref> ஆண்டில் அல்லது யூஎன்னின் ஊகத்தின்படி 2011 ஆண்டின் இறுதியில் 7 பில்லியனை எட்டும்.<ref name="UN"/>
காலப்போக்கில், உலகின் எதிர்கால மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊகித்தல் மிகவும் கடினமானதாக இருப்பதுடன், யூஎன் மற்றும் யூஎஸ் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகங்கள் மாறுபட்ட மதிப்பீடுகளை அளிக்கின்றன. உலக மக்கள்தொகையானது, இரண்டாவதின் கணக்குப்படி ஜூலை 2012<ref>{{cite web | url = http://www.census.gov/ipc/www/popwnote.html | publisher = US Census Bureau | title = Notes on the World POPClock and World Vital Events}}</ref> ஆண்டில் அல்லது யூஎன்னின் ஊகத்தின்படி 2011 ஆண்டின் இறுதியில் 7 பில்லியனை எட்டும்.

சராசரியாக பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகிறது என்றாலும், வளர்ந்த நாடுகள் (இங்கு பிறப்பு விகிதங்கள் பெரும்பாலும் பதில்வைப்பு நிலையில் அல்லது அதற்குக் கீழே உள்ளன), வளரும் நாடுகள் மற்றும் வெவ்வேறு இனங்கள் ஆகியவற்றுக்கிடையில் பெரிதும் வேறுபடுகிறது. [[நோய்]], [[போர்கள்]] மற்றும் பேரழிவுகள் அல்லது [[மருத்துவ முன்னேற்றம்]] போன்றவற்றால் [[இறப்பு விகிதங்கள்]] எதிர்பாராத வகையில் மாறக்கூடும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/10420" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி