காளசமுத்திரம் ஊராட்சி (சின்னசேலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
கோவில்களின் விவரம்
(சேலம் நகரத்தை சேர்த்தல்)
imported>இராமன் காசம்
(கோவில்களின் விவரம்)
வரிசை 89: வரிசை 89:
|}
|}


== திருவிழாக்கள் ==
== கோவில்கள் மற்றும் திருவிழாக்கள் ==
இவ்வூரில் மிகவும் பிரசித்தியாக 3 தேர் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.  
இவ்வூரில் மிகவும் பிரசித்தியாக 3 தேர் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.  


* ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் தேர் மற்றும் தீமிதி திருவிழா.
* ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் தேர் மற்றும் தீமிதி திருவிழா. (ஆடி மாதம்)
* ஸ்ரீ காளியம்மன் தேர் திருவிழா.
* ஸ்ரீ காளியம்மன் தேர் திருவிழா (வைகாசி மாதம்)
* ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
* ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா (காலனி தெரு)
 
காளசமுத்திரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊர் பொது கோவில்களும், சில சமூகத்தின் குலதெய்வ கோவில்களும் காணப்படுகின்றது,
= இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிகள் =
* ஸ்ரீ வரதராஜ பெருமாள், மாரி அம்மன் கோவில்
* ஸ்ரீ பிடாரியம்மன் கோவில்
இந்த கோவில்களுக்கு பல ஏக்கர் மானியங்கள் (நிலங்கள்) உள்ளது.
 
= ஊர் பொது கோவில்கள் =
* ஓம் சக்தி கோவில்
* பேச்சியம்மன், மயான காளியம்மன் கோவில்
* சிவன் கோவில்
* அருள்மிகு செல்லியம்மன் கோவில் (ஏரிக்கரை)
* அருள்மிகு ஏரிக்கரை ஐயனார், கருப்பையா சுவாமி கோவில்
* அருள்மிகு மாரியம்மன் கோவில் (காலனி தெரு)
 
= குலதெய்வ கோவில்கள் =
குலதெய்வ கோவில்கள் என்பது குலதெய்வ வழிபாடு செய்பவர்களால் இந்த கோவில்கள் கட்டப்பட்டது, குலதெய்வ அன்பர்களால் இந்த கோவில்கள் நிர்வகிக்கப்படுகிறது.
* அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில்
* அருள்மிகு ஸ்ரீ கருப்பையா கோவில்
* அருள்மிகு ஸ்ரீ நாங்கூர் ஐயனார் கோவில்
* அருள்மிகு கோமதுறை சுவாமி கோவில்
* அரசமர தோப்பு பிள்ளையார் கோவில் (2 உள்ளது)
* மேற்குத்தெரு பிள்ளையார் கோவில்


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/102604" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி