சிராவந்தி சாய்நாத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிராவந்தி சாய்நாத்
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகை, நடனம்
செயற்பாட்டுக்
காலம்
2012- தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சமீர் பரத் ராம்

சிராவந்தி சாய்நாத் (Shravanthi Sainath) ஓர் இந்திய நடிகை மற்றும் நடனம் ஆடுபவராவார்.[1] இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான பையின் வரலாறு என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் 2018 ஆம் ஆண்டு வெளியாக இருக்கின்ற துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

வாழ்க்கை வரலாறு

சிராவந்தி சாய்நாத் சென்னையில் பிறந்தார். இவர் தன்னுடைய ஐந்து வயதில் நடனப் பள்ளிக்குச் சென்று நடனம் கற்றுக்கொண்டார். இவர் சனவரி 2014 அன்று இந்திய தொழிலதிபரான சமீர் பரத் ராம் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார்.[2][3]

மேற்கோள்கள்

  1. "Shravanthi Sainath biography".
  2. "Life of Pi actress Shravanthi ties the knot".Times of india (jan 15, 2017)
  3. "Life of Pi's Shravanthi Sainath hopes for a Bollywood career".
"https://tamilar.wiki/index.php?title=சிராவந்தி_சாய்நாத்&oldid=22753" இருந்து மீள்விக்கப்பட்டது