சியாமளா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சியாமளா | |
---|---|
இயக்கம் | பி. ஏ. சுப்பராவ் |
தயாரிப்பு | பி. எஸ். செசாச்சலம் யுவா பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை பி. ஏ. சுப்பராவ் கதை டி. பி. சுப்பராவ் |
இசை | ஜி. ராமனாதன் டி. வி. ராஜு தினகர் ராவ் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் ரேவங்கி எஸ். வரலட்சுமி திலகம் வீணாவதி ஆஷாலதா |
வெளியீடு | நவம்பர் 29, 1952 |
ஓட்டம் | . |
நீளம் | 15990 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சியாமளா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், ரேவங்கி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
"ராஜன் மகாராஜன் திருவெற்றியூர் மேவும் திருவாளர் தியாக ராஜன், மகாராஜன்" என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல்.
மேற்கோள்கள்
- ↑ "1952 – சியாமளா – யுவ பிக்சர்ஸ் – டிங்குரங்கா (தெ)" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 21 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171121152605/http://www.lakshmansruthi.com/cineprofiles/1952-cinedetails13.asp.
- ↑ Syamala (motion picture). Yuva Pictures. 1952. Opening credits, from 0:00 to 0:55.
- ↑ Ashish Rajadhyaksha; Willemen, Paul (1998). Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. பக். 645. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563579-5.