சிபி கோட்டம்
சிபி கோட்டம் | |
|---|---|
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சிபி கோட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | பாகிஸ்தான் |
| மாகாணம் | பலூசிஸ்தான் |
| தலைமையிடம் | சிபி |
| நிறுவிய ஆண்டு | 1974 |
| அரசு | |
| • வகை | கோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்) |
| மக்கள்தொகை (2023) | |
| • கோட்டம் | 11,56,748 |
| • நகர்ப்புறம் | 24.17% |
| • நாட்டுப்புறம் | 75.83% |
| இனக்குழுக்கள் | |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
சிபி கோட்டம் (Sibi Division), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 8 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சிபி நகரம் ஆகும். கோட்ட ஆணையாளர் இதன் நிர்வாகி ஆவார்.இக்கோட்டத்தில் 5 மாவட்டங்கள் உள்ளது.[3]
கோட்ட எல்லைகள்
சிபி கோட்டத்தின் வடக்கில் லோராலை கோட்டம், கிழக்கில் பஞ்சாப் மாகாணம், தெற்கில் நசீராபாத் கோட்டம் மற்றும் மேற்கில் குவெட்டா கோட்டம் உள்ளது.
மாவட்டங்கள்

இக்கோட்டத்தில் 5 மாவட்டங்களும், 21 வருவாய் வட்டங்களும் உள்ளது.
| # | மாவட்டம்[5] | தலைமையிடம் | பரப்பளவு
(km2)[6] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km2) (2023) |
எழுத்தறிவு % (2023) |
|---|---|---|---|---|---|---|
| 1 | சியாரத் மாவட்டம் | சியாரத் | 3,301 | 189,535 | 57.4 | 43.37% |
| 2 | ஹர்னாய் மாவட்டம் | ஹர்னாய் | 2,492 | 127,571 | 51.2 | 39.83% |
| 3 | கோலு மாவட்டம் | கோலு | 7,610 | 260,220 | 34.2 | 28.53% |
| 4 | தேரா புக்தி மாவட்டம் | தேரா புக்தி | 10,160 | 355,274 | 35.0 | 24.07% |
| 5 | சிபி மாவட்டம் | சிபி | 7,121 | 224,148 | 31.5 | 47.41% |
அரசியல்
இக்கோட்டம் பலூசிஸ்தான் மாகாணச் சட்டமன்றத்திற்கு 4 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 1 தொகுதியையும் கொண்டுள்ளது.
| # | மாகாணச் சட்டமன்ற தொகுதி | நாடாளுமன்றத் தொகுதி | மாவட்டம் |
|---|---|---|---|
| 1 | PB-7 சியாரத் & ஹர்னாய் | NA-253 சியாரத்-ஹர்னாய்-சிபி-கோலு-தேராபுக்தி | சியாரத் மாவட்டம் |
| ஹர்னாய் மாவட்டம் | |||
| 2 | PB-8 சிபி | சிபி மாவட்டம் | |
| 3 | PB-9 கோலு | கோலு மாவட்டம் | |
| 4 | PB-10 தேராபுக்தி | தேரா புக்தி மாவட்டம் |
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 1,156,748.[7]ஆகும்.
மொழி
இக்கோட்ட மக்கள் தொகையில் பலூச்சி மொழியை 61.43% மக்களும், பஷ்தூ மொழியை 29.58% மக்களும், சிந்தி மொழியை 4.66 % மக்களும் மற்றும் பிற மொழிகளை 4.33 % மக்களும் பேசுகின்றனர்
சமயம்
இக்கோட்டத்தில் இசுலாம் சமயத்தை 99%க்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றுகின்றனர்.
இதனையும் காண்க
- பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) மாகாணத்தின் கோட்டங்கள்
- பலூசிஸ்தானின் (பாகிஸ்தான்) மாவட்டங்கள்
- சிந்து மாகாணத்தின் கோட்டங்கள்
- கைபர் பக்துன்வா மாகாணத்தின் கோட்டங்கள்
- பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் கோட்டங்கள்
மேற்கோள்கள்
- ↑ "TABLE 11 : POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ "Divisions/Districts of Pakistan". Election Commission of Pakistan website. Archived from the original on 2006-09-30. Retrieved 7 February 2024.
- ↑ "Sibi District". Sibidistrict.com website. Archived from the original on 2019-01-11. Retrieved 2024-02-07.
- ↑ "Divisions/Districts of Pakistan". Archived from the original on 30 September 2006. Retrieved 15 April 2015. Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, census-2023" (PDF). Archived from the original (PDF) on 2024-07-24.