சின்ன சின்ன ஆசைகள்
Jump to navigation
Jump to search
சின்ன சின்ன ஆசைகள் | |
---|---|
இயக்கம் | முக்தா எஸ். சுந்தர் |
தயாரிப்பு | முக்தா வி. சீனிவாசன் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | பாண்டியராஜன் ரசிகா சின்னி ஜெயந்த் கிரேசி மோகன் காஜா ஷெரிப் எஸ். எஸ். சந்திரன் வி. கோபாலகிருஷ்ணன் விஜயகுமார் வினு சக்ரவர்த்தி மணிமாலா மனோரமா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சின்ன சின்ன ஆசைகள் (Chinna Chinna Aasaigal) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை முக்தா எஸ். சுந்தர் இயக்கினார்.[1][2]
நடிகர்கள்
- பாண்டியராஜன்
- ரசிகா
- எஸ். எஸ். சந்திரன்
- விஜயகுமார்
- வினு சக்ரவர்த்தி
- மது பாலாஜி
- சின்னி ஜெயந்த்
மேற்கோள்கள்
- ↑ "'Muktha Srinivasan was a people's person'". The New Indian Express (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
- ↑ "சின்ன சின்ன ஆசைகள் / Chinna Chinna Aasaigal (1989)". screen4screen (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.