சின்னையா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

சின்னையா (Chinniah) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1957 தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற மற்றுமொருவர் காங்கிரஸ் கட்சியியின் அருணாசல தேவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2018-06-06.
"https://tamilar.wiki/w/index.php?title=சின்னையா&oldid=359476" இலிருந்து மீள்விக்கப்பட்டது