சின்னமுட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Chinnamuttom
சின்னமுட்டம்
Village
Cross at sea.JPG
Countryஇந்தியா இந்தியா
Stateதமிழ்நாடு
Districtகன்னியாகுமரி
Establishedlate 1980s
பரப்பளவு
 • மொத்தம்0.78 km2 (0.30 sq mi)
ஏற்றம்
200 m (700 ft)
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்4,852
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
629 702
Telephone code91-4652 (Chinnamuttom Village)
வாகனப் பதிவுTN 74 & 75

சின்னமுட்டம் (Chinnamuttom) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த கிராமம் ஆகும். தமிழ் பெயர் முட்டு என்பதிலிருந்து இக்கிராமத்தின் பெயர் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ள துறைமுக கிராமமே சின்னமுட்டம். இங்குள்ள மக்கள் தூய தோமையார் மற்றும் தூய பிரான்சிசு சவேரியார் ஆகியோரால் மனமாற்றம் செய்யப்பட்டவர்கள். குமரிமுட்டம் என்றும் கலைமுட்டம் என்றும் இக்கிராமம் அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள நகரம் கன்னியாகுமரியாகும். சிறப்பு நிலை நகராட்சியான இக்கிராமம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக தலைமையகமான நாகர்கோவிலில் இருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

சின்னமுட்டம் கிராமம் 8.094345 வடக்கு77.561445 கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் சின்னமுட்டம் அமைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரே மீன்பிடி துறைமுகம் சின்னமுட்டம் மட்டுமே ஆகும். 50% இந்திய அரசின் மானியத்தின் கீழ் 684.70 லட்சம் செலவில் 1984 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இத்துறைமுகம் கட்டப்பட்டது.[2]

காலநிலை

சின்னமுட்டம் கிராமத்தின் காலநிலைத் தரவை பின்வரும் அட்டவணை காட்டுகிறது:

தட்பவெப்ப நிலைத் தகவல், சின்னமுட்டம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.9
(84)
30.6
(87.1)
32.2
(90)
32.7
(90.9)
32.4
(90.3)
30.7
(87.3)
31.8
(89.2)
31.9
(89.4)
30.6
(87.1)
30.4
(86.7)
30.1
(86.2)
29.3
(84.7)
30.97
(87.74)
தாழ் சராசரி °C (°F) 23.4
(74.1)
23.8
(74.8)
25.1
(77.2)
26.1
(79)
26.1
(79)
24.6
(76.3)
24
(75)
24
(75)
24.3
(75.7)
24.3
(75.7)
24
(75)
23.8
(74.8)
24.46
(76.03)
மழைப்பொழிவுmm (inches) 13.6
(0.535)
13.2
(0.52)
27.3
(1.075)
62.1
(2.445)
54.2
(2.134)
84.1
(3.311)
47.4
(1.866)
39
(1.54)
45
(1.77)
126.6
(4.984)
166.5
(6.555)
55.3
(2.177)
734.3
(28.909)
சராசரி பொழிவு நாட்கள் 1.4 1.7 2.6 4.1 4.2 11.3 9 6.5 5.5 10.1 11.2 5.3 72.9
ஆதாரம்: உலக வானிலை தகவல் சேவை[3]

மேற்கோள்கள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
  1. "8.094345, 77.561445 Latitude longitude Map". Latlong.net. பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
  2. "Development of Infrastructure". Fisheries.tn.gov. பார்க்கப்பட்ட நாள் 2016-05-20.
  3. "Climatological Information for Kanyakumari". World Weather Information Service.
"https://tamilar.wiki/index.php?title=சின்னமுட்டம்&oldid=40413" இருந்து மீள்விக்கப்பட்டது