சிந்து மேனன்
Jump to navigation
Jump to search
சிந்து மேனன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சிந்து மேனன் |
---|---|
பிறந்தஇடம் | பெங்களூர், கருநாடகம், இந்தியா |
பணி | நடிகை, தொகுப்பாளினி |
செயற்பட்ட ஆண்டுகள் | 1994 முதல் தற்போது வரை |
செயற்பட்ட ஆண்டுகள் | 1994 முதல் தற்போது வரை |
துணைவர் | பிரபு |
சிந்து மேனன்என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இளம்பருவம்
சிந்து கர்நாடகத்தின் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.[1] இவர் தம்பி, கார்த்திக் கன்னட வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.[2]. சிந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர்.[3][4]. இளம்வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
1994 | ராஷ்மி | கன்னடம் | குழந்தை நடிகை | |
1999 | பிரேமா பிரேமா பிரேமா | கன்னடம் | ||
2001 | பத்ராச்சலம் | தெலுங்கு | மகாலட்சுமி | |
உத்தமன் | மலையாளம் | கவுரி | ||
சமுத்திரம் | தமிழ் | துர்க்கா | ||
ஆகாசத்திலே பறவைகள் | மலையாளம் | |||
ஈ நாடு என்னலேவரே | மலையாளம் | |||
2002 | கடல் பூக்கள் | தமிழ் | ||
யூத் | தமிழ் | அருணா | ||
நந்தி | கன்னடம் | |||
திரிநேத்ரம் | தெலுங்கு | |||
2003 | சிறீராமச் சந்திரலு | தெலுங்கு | ||
இன்ஸ்பெக்டர் | தெலுங்கு | சிவானி | ||
ஆடந்தே அதோ டைப் | தெலுங்கு | |||
குஷி | கன்னடம் | |||
மிஸ்டர் பிரம்மச்சாரி | மலையாளம் | செவ்வந்தி | ||
2004 | தர்மா | கன்னடம் | ||
வேஷம் | மலையாளம் | வேணி | ||
2005 | தொம்மனும் மக்களும் | மலையாளம் | ஷீலா | |
ஜ்யேஷ்டா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
ராஜமாணிக்கம் | மலையாளம் | ராணி ரத்தினம் | ||
2006 | புலிஜன்மம் | மலையாளம் | ஷாநாஸ் / வெள்ளச்சி | |
பதாகா | மலையாளம் | நமீதா | ||
அனுவாதமில்லாதே | மலையாளம் | நீனா | ||
வாஸ்தவம் | மலையாளம் | விமலா | ||
2007 | டிடெக்டிவ் | மலையாளம் | ரேஷ்மி | |
ஸ்கெட்ச் | மலையாளம் | லெட்சுமி | ||
ஆயுர் ரேகா | மலையாளம் | |||
சந்தாமாமா | தெலுங்கு | மகா ராணி | ||
2008 | ரெயின்போ | தெலுங்கு | கமலா | |
பகல் நக்ஷத்ரங்கள் | மலையாளம் | |||
யாரே நீ ஹுடுகி | கன்னடம் | |||
ஆண்டவன் | மலையாளம் | சிறீலேகா | ||
தவலம் | மலையாளம் | கனகம் | ||
ட்வெண்டி 20 | மலையாளம் | பத்மினி மகிந்திரன் | ||
2009 | சிதம் | தெலுங்கு | கௌரி | |
பார்ய ஒன்னு மக்கள் மூன்னு | மலையாளம் | |||
ரகஸ்ய போலிசு | மலையாளம் | |||
ஈரம் [5] | தமிழ் | ரம்யா | சிறந்த நடிகைக்கான விஜய் விருது, நியமனம் மட்டும் | |
2011 | வைஷாலி | தெலுங்கு | வைஷாலி | |
2012 | பிரேமா பிலஸ்தோண்டி | தெலுங்கு | பூஜா | |
மஞ்சாடிக்குரு | மலையாளம் | சுதா மேமா | ||
சுபத்ரா | தெலுங்கு | சுபத்ரா | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
- ↑ "Interview with Sindhu Menon". idlebrain.com. http://www.idlebrain.com/celeb/interview/sindhumenon.html. பார்த்த நாள்: 2009-06-07.
- ↑ "Kangana foraying into Kannada!". Oneindia இம் மூலத்தில் இருந்து 2012-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708030503/http://entertainment.oneindia.in/kannada/top-stories/2008/kangana-underworld-300708.html. பார்த்த நாள்: 2009-06-07.
- ↑ "Sindhu Menon’s focus is on தெலுங்கு and Tamil". தெலுங்குdreams.com. http://www.தெலுங்குdreams.com/Movies/MovieNewsDetails.aspx?mode=A&cId=2&nId=1845. பார்த்த நாள்: 2009-06-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sindhu Menon’s asset". andhrastudio.com இம் மூலத்தில் இருந்து 2009-07-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090705075549/http://www.andhrastudio.com/studio.php?id=6466. பார்த்த நாள்: 2009-06-07.
- ↑ http://www.thiraipaadal.com/artist.php?ARTID=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D&lang=ta