சித்திக் (இயக்குநர்)
Jump to navigation
Jump to search
சித்திக் | |
---|---|
பிறப்பு | 25 மார்ச்சு 1956 கொச்சி, கேரளா, இந்தியா |
இறப்பு | 8 ஆகத்து 2023 | (அகவை 69)
தேசியம் | இந்தியா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1984 – தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | வார்ப்புரு:Married |
பிள்ளைகள் | 3 |
வலைத்தளம் | |
siddiquedirector |
சித்திக் என்பவர் மலையாளத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
சித்திக் இசுமாயில் 25 மார்சு 1956 அன்று கொச்சியில் இசுமாயில்"ஹாஜி மற்றும் ஜைனாபா ஆகியோருக்குப் பிறந்தார். இவர் சஜிதா என்பவரை 6 மே 1984 இல் திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியருக்கு சுமயா, சாரா, சுகூன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.[2]
தொழில்
சித்திக் ஆரம்ப காலத்தில் பாசில் என்பருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தார். சித்திக் ஆரம்ப காலத்தில் லால் என்பவருடன் இணைந்து பணியாற்றினார். சித்திக்கின் திரைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவை வகையில் உள்ளன. தமிழில் சித்திக் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் அவரது மலையாளத் திரைப்படங்களின் மொழிமாற்றம் செய்தவை ஆகும்.
திரைப்படங்கள்
- ப்ரெண்ட்ஸ்
- பாடிகார்டு (2010 திரைப்படம்)
- லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் (மலையாளத் திரைப்படம்)
- எங்கள் அண்ணா (திரைப்படம்)
- காவலன்
மேற்கோள்
- ↑ "சித்திக்கின் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்" இம் மூலத்தில் இருந்து 2018-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180805143532/http://www.movieslist.in/director/siddique/films#.UmjvYvkzPC4.
- ↑ "`Siddique never loses his cool'". https://www.newindianexpress.com/entertainment/malayalam/2012/may/21/siddique-never-loses-his-cool-370099.html.