சிங்கிரிகுடி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிங்கிரிகுடி
புறநகர்
சிங்கிரிகுடி is located in தமிழ் நாடு
சிங்கிரிகுடி
சிங்கிரிகுடி
சிங்கிரிகுடி, கடலூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°52′13″N 79°47′00″E / 11.8704°N 79.7834°E / 11.8704; 79.7834Coordinates: 11°52′13″N 79°47′00″E / 11.8704°N 79.7834°E / 11.8704; 79.7834
நாடு இந்தியா
மாநிலம்படிமம்:TamilNadu Logo.svg தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
ஏற்றம்33.57 m (110.14 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்605007
அருகிலுள்ள ஊர்கள்அரியாங்குப்பம், தவளகுப்பம், பூஞ்சோலைகுப்பம்
மக்களவைத் தொகுதிகடலூர்
சட்டமன்றத் தொகுதிகடலூர்

சிங்கிரிகுடி[1][2] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

அமைவிடம்

சிங்கிரிகுடி புறநகர்ப் பகுதியானது, (11°52′13″N 79°47′00″E / 11.8704°N 79.7834°E / 11.8704; 79.7834) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 33.57 மீட்டர்கள் (110.1 அடி) உயரத்தில், புதுச்சேரி மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது.

சிங்கிரிகுடி is located in தமிழ் நாடு
சிங்கிரிகுடி
சிங்கிரிகுடி
சிங்கிரிகுடி (தமிழ் நாடு)

சமயம்

சிங்கிரிகுடி பகுதியில் அமையப் பெற்றுள்ள இலட்சுமி நரசிம்மர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.[3]

அரசியல்

சிங்கிரிகுடி பகுதியானது, கடலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.மேலும் இப்பகுதி, கடலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=சிங்கிரிகுடி&oldid=40255" இருந்து மீள்விக்கப்பட்டது