சாவற்காடு
Jump to navigation
Jump to search
சாவற்காடு Savatkadu | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°42′N 80°0′E / 9.700°N 80.000°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | சண்டிலிப்பாய் |
சாவற்காடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது யாழ்ப்பாணத்திற்கு வடமேற்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 16 மார்ச்சு 2024.
