சாலிகா அபிது உசேன்
Jump to navigation
Jump to search
சாலிகா அபிது உசேன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சாலிகா அபிது உசேன் |
---|---|
பிறந்தஇடம் | இந்தியா |
பணி | புதின எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பத்மசிறீ |
சாலிகா அபிது உசேன் (Saliha Abid Hussain1 913 - 1988) இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் உருது இலக்கியங்களை எழுதியுள்ளார்.[1] நவீன உருது புதின எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும், இவர் குழந்தைகள் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.[2][3] அஸ்ரா,[4] ரேக்தா,[5] யத்கராய் ஹலி [6] பாத் சீட் [7] மற்றும் ஜேன் வாலோன் கி யாத் அதி ஹை போன்ற படைப்புகளின் ஆசிரியர் ஆவார்.[8] 1983 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[9] இவரது வாழ்க்கை வரலாரு சாலிகா அபித் உசேன் என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது [10] இதனை சுக்ரா மெஹ்தி என்பவர் எழுதி 1993ஆம் ஆண்டில் வெளியானது.
சான்றுகள்
- ↑ Inscribing South Asian Muslim Women: An Annotated Bibliography & Research Guide. 2015. https://books.google.com/books?id=HIISikCITAgC&q=Saliha+Abid+Hussain&pg=PA606. பார்த்த நாள்: 9 July 2015.
- ↑ Urdu-Hindi: An Artificial Divide. https://books.google.com/books?id=nH1HBxdA1UIC&q=Saliha+Abid+Hussain&pg=PA291.
- ↑ International Companion Encyclopedia of Children's Literature. https://books.google.com/books?id=t1RsBgAAQBAJ&q=Saliha+Abid+Hussain&pg=PA1085.
- ↑ "Azra". 1968 இம் மூலத்தில் இருந்து 10 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150710074430/http://www.new1.dli.ernet.in/cgi-bin/metainfo.cgi?&title1=Azra%20&author1=Saliha%20Abid%20Hussain&subject1=Literature&year=1968%20&language1=urdu&pages=511&barcode=99999990044413&author2=&identifier1=&publisher1=xxxx&contributor1=&vendor1=NONE&scanningcentre1=Banasthali%20University&scannerno1=&digitalrepublisher1=Digital%20Library%20Of%20India&digitalpublicationdate1=2011-04-00&numberedpages1=&unnumberedpages1=&rights1=OUT_OF_COPYRIGHT©rightowner1=©rightexpirydate1=&format1=%20&url=%2Fdata8%2Fupload%2F0241%2F696.
- ↑ "Rekhta". Quami Council Bara-e-Farogh-e-Urdu Zaban. 2012. https://rekhta.org/ebooks/saliha-abid-hussain-no-ebooks.
- ↑ "Yadgaray hali". Arsalan. https://openlibrary.org/works/OL12449920W/Yadgaray_hali.
- ↑ "Baat Cheet". Hassaan Zia. 2015 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150712023620/https://www.scribd.com/doc/223054265/Baat-Cheet-Saliha-Abid-Hussain#scribd.
- ↑ "Jane Walon ki Yad Ati Hai". Maktaba-e Jamia. 1974. http://www.columbia.edu/itc/mealac/pritchett/00urdu/hali/majalis/11bib.html.
- ↑ "Padma Shri". Padma Shri. 2015 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.
- ↑ Who's who of Indian Writers, 1999: A-M. https://books.google.com/books?id=QA1V7sICaIwC&q=Saliha+Abid+Hussain&pg=PA739.