சாலக்கரா
Jump to navigation
Jump to search
சாலக்கரா (Chalakkara) என்பது இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள மாகி நகராட்சியில் ஒரு வருவாய் கிராமமாக உருவாகியுள்ள நகரமாகும். இந்நகரம் ஒரு மலைவாழ் பகுதியாகும். மாகி அரசு ஆயுர்வேத கல்லூரியும் மாகி பல் மருத்துவ நிறுவனமும் இங்கு அமைந்துள்ளன.
புகழ்பெற்ற கீழாந்தூர் கோயிலும் இங்கு அமைந்துள்ளது.
ராசீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி போன்ற கல்லூரிகளும் சாலக்கராவில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
- "Statistics of Mahe". Government of Puducherry.