சாரா கேனிங்
Jump to navigation
Jump to search
| சாரா கேனிங் | |
|---|---|
சாரா கேனிங் 2011. | |
| பிறப்பு | சூலை 14, 1987 லாப்ரடோர் நியூஃபவுன்லாந்து, கனடா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2008–இன்று வரை |
சாரா கேனிங் (Sara Canning, பிறப்பு: ஜூலை 14, 1987) ஒரு கனடா நாட்டு நடிகை. இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் ஜென்னா சோமர்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். இவர் ஸ்மால்வில்லே, சூப்பர்நேச்சுரல், ரெமிடி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.