சவ்துல் ஹக் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சவ்துல்ஹக் இலங்கை கொழும்பிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

வெளியீடு

கொழும்பிலுள்ள ஈராக் தூதரகம்

பொருள்

'சவ்துல் ஹக்' என்றால் 'உண்மைக் குரல்' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்

இவ்விதழில் ஈராக் நாட்டு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஈராக் அரசியலமைப்பு, ஈராக் அதிபர், மற்றும் ஈராக் பொருளாதாரம், கலை, கலாசாரம், கட்டடக்கலை, சமயம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=சவ்துல்_ஹக்_(சிற்றிதழ்)&oldid=14725" இருந்து மீள்விக்கப்பட்டது