சரளா தேவி சாதுராணி
Jump to navigation
Jump to search
சரளா தேவி சாதுராணி সরলা দেবী চৌধুরানী | |
---|---|
சரளா தேவி சாதுராணி | |
பிறப்பு | கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா | 9 செப்டம்பர் 1872
இறப்பு | 18 ஆகத்து 1945 | (அகவை 72)
தேசியம் | இந்தியர்] |
இனம் | வங்காளி |
பணி | கல்வியாளர் |
சரளா தேவி சாதுராணி [1]'(Sarala Devi Chaudhurani (வங்கமொழி:সরলা দেবী চৌধুরানী) (9 செப்டம்பர் 1872 – 1மாகத்து 1945) இந்தியாவில் பாரத் மகளிர் மகாமண்டலம் எனும் முதல் மகளிர் அமைப்பை அலகாபாத்தில் 1910 இல் நிறுவிய பெண்மணியாவார்.[2] இதன் முதன்மையான இலக்கு பெண்கல்வியை வளர்த்தெடுப்பதாகும்மிது இலாக்குர், அலகாபாத், தில்லி, கராச்சி, அமிர்தசர்,ஐதராபாத், கான்பூர், பாங்கூரா, அசாரிபாகு, மிட்னாபூர், கொல்கத்தா ஆகிய இடங்களில்தைந்தியா முழுவதும் உள்ள பெண்களின் நலங்களை மேம்படுத்த பல அலுவலகங்களைத் திறந்தது.
சொந்த வாழ்க்கை
இவர் 1905 இல் இதழியலாறான பண்டித இராம்பூஜ் தத் சவுதரியை (1866–1923) மணந்தார்.
மேற்கோள்கள்
- ↑ Ray, Bharati (13 September 2012). "Sarala and Rokeya: Brief Biographical Sketches". Early Feminists of Colonial India: Sarala Devi Chaudhurani and Rokeya Sakhawat Hossain. Oxford University Press. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-808381-8. http://www.oxfordscholarship.com/view/10.1093/acprof:oso/9780198083818.001.0001/acprof-9780198083818-chapter-1.(subscription required)
- ↑ Mohapatra, Padmalaya (2002) (in en). Elite Women of India. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7648-339-1. https://books.google.com/books?id=l-kSsJ99aOgC&pg=PA91.